குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௯௩
Qur'an Surah Al-A'raf Verse 193
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௯௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنْ تَدْعُوْهُمْ اِلَى الْهُدٰى لَا يَتَّبِعُوْكُمْۗ سَوَۤاءٌ عَلَيْكُمْ اَدَعَوْتُمُوْهُمْ اَمْ اَنْتُمْ صَامِتُوْنَ (الأعراف : ٧)
- wa-in
- وَإِن
- And if
- நீங்கள் அழைத்தால்
- tadʿūhum
- تَدْعُوهُمْ
- you call them
- நீங்கள் அழைத்தால் அவர்களை
- ilā l-hudā
- إِلَى ٱلْهُدَىٰ
- to the guidance
- நேர்வழிக்கு
- lā
- لَا
- not
- பின்பற்ற மாட்டார்கள்
- yattabiʿūkum
- يَتَّبِعُوكُمْۚ
- will they follow you
- பின்பற்ற மாட்டார்கள் உங்களை
- sawāon
- سَوَآءٌ
- (It is) same
- சமம்தான்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- for you
- உங்களுக்கு
- adaʿawtumūhum
- أَدَعَوْتُمُوهُمْ
- whether you call them
- நீங்கள் அழைத்தாலும் அவர்களை
- am
- أَمْ
- or
- அல்லது
- antum
- أَنتُمْ
- you
- நீங்கள்
- ṣāmitūna
- صَٰمِتُونَ
- remain silent
- வாய்மூடியவர்களாக
Transliteration:
Wa in tad'oohum ilalhudaa laa yattabi'ookum; sawaaa'un 'alaikum a-da'awtumoohum am antum saamitoon(QS. al-ʾAʿrāf:193)
English Sahih International:
And if you [believers] invite them to guidance, they will not follow you. It is all the same for you whether you invite them or you are silent. (QS. Al-A'raf, Ayah ௧௯௩)
Abdul Hameed Baqavi:
நீங்கள் அவைகளை நேரான வழிக்கு அழைத்தபோதிலும் உங்களை அவைகள் பின்பற்றாது. நீங்கள் அவைகளை அழைப்பதும் அல்லது அழைக்காது வாய்மூடிக் கொண்டிருப்பதும் சமமே. (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௯௩)
Jan Trust Foundation
(இந்த முஷ்ரிக்குகளை) நீங்கள் நேர்வழிக்கு அழைத்தாலும், உங்களை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்; நீங்கள் அவர்களை அழைப்பதும் அல்லது (அழையாது) வாய்மூடியிருப்பதும் உங்களுக்குச் சமமேயாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் அவர்களை நேர்வழிக்கு அழைத்தால் அவர்கள் உங்களை பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைத்தாலும் அல்லது நீங்கள் வாய்மூடியவர்களாக இருந்தாலும் (அவ்விரண்டும்) உங்களுக்கு சமம்தான்.