Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௯௨

Qur'an Surah Al-A'raf Verse 192

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௯௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَا يَسْتَطِيْعُوْنَ لَهُمْ نَصْرًا وَّلَآ اَنْفُسَهُمْ يَنْصُرُوْنَ (الأعراف : ٧)

walā yastaṭīʿūna
وَلَا يَسْتَطِيعُونَ
And not they are able
இயலமாட்டார்கள்
lahum
لَهُمْ
to (give) them
இவர்களுக்கு
naṣran
نَصْرًا
any help
உதவி செய்ய
walā anfusahum yanṣurūna
وَلَآ أَنفُسَهُمْ يَنصُرُونَ
and not themselves can they help
இன்னும் தங்களுக்கும் உதவிக் கொள்ள மாட்டார்கள்

Transliteration:

Wa laa yastatee'oona lahum nasranw wa laaa anfusahum yansuroon (QS. al-ʾAʿrāf:192)

English Sahih International:

And they [i.e., the false deities] are unable to [give] them help, nor can they help themselves. (QS. Al-A'raf, Ayah ௧௯௨)

Abdul Hameed Baqavi:

அவை இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவையாக இருப்பதுடன், தங்களுக்குத்தாமே ஏதும் உதவி செய்துகொள்ளவும் சக்தியற்றவையாக இருக்கின்றன. (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௯௨)

Jan Trust Foundation

அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்;(அது மாத்திரமல்ல) அவர்கள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் இவர்களுக்கு உதவி செய்ய இயலமாட்டார்கள். இன்னும் தங்களுக்கும் (அவர்கள்) உதவிக் கொள்ள மாட்டார்கள்.