குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௯௧
Qur'an Surah Al-A'raf Verse 191
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௯௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَيُشْرِكُوْنَ مَا لَا يَخْلُقُ شَيْـًٔا وَّهُمْ يُخْلَقُوْنَۖ (الأعراف : ٧)
- ayush'rikūna
- أَيُشْرِكُونَ
- Do they associate
- இணையாக்குகிறார்களா?
- mā
- مَا
- what
- எவர்களை
- lā yakhluqu
- لَا يَخْلُقُ
- (can)not create
- படைக்கமாட்டார்(கள்)
- shayan
- شَيْـًٔا
- anything
- எந்த ஒரு பொருளையும்
- wahum
- وَهُمْ
- and they
- அவர்கள்
- yukh'laqūna
- يُخْلَقُونَ
- are created?
- படைக்கப்படுகிறார்கள்
Transliteration:
A yushrikoona maa laa yakhluqu shai'anw wa hum yukhlaqoon(QS. al-ʾAʿrāf:191)
English Sahih International:
Do they associate with Him those who create nothing and they are [themselves] created? (QS. Al-A'raf, Ayah ௧௯௧)
Abdul Hameed Baqavi:
யாதொரு பொருளையும் படைக்க சக்தியற்றவைகளை அவர்கள் (அவனுக்கு) இணையாக்குகின்றனரா? அவைகளும் (அவனால்) படைக்கப்பட்டவைதான். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௯௧)
Jan Trust Foundation
எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகிறார்கள்? இன்னும், அவர்களோ (அல்லாஹ்வினாலேயே) படைக்கப்பட்டவர்களாயிற்றே!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எந்த ஒரு பொருளையும் படைக்காதவர்களை (அவனுக்கு) இணையாக்குகிறார்களா? (வணங்கப்படும்) அவர்களோ படைக்கப்படுகிறார்கள்.