குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௮௬
Qur'an Surah Al-A'raf Verse 186
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَنْ يُّضْلِلِ اللّٰهُ فَلَا هَادِيَ لَهٗ ۖوَيَذَرُهُمْ فِيْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ (الأعراف : ٧)
- man
- مَن
- Whoever
- எவரை
- yuḍ'lili
- يُضْلِلِ
- (is) let go astray
- வழிகெடுப்பான்
- l-lahu
- ٱللَّهُ
- (by) Allah
- அல்லாஹ்
- falā
- فَلَا
- then (there is) no
- அறவே இல்லை
- hādiya
- هَادِىَ
- guide
- நேர்வழிசெலுத்துபவர்
- lahu
- لَهُۥۚ
- for him
- அவரை
- wayadharuhum
- وَيَذَرُهُمْ
- And He leaves them
- இன்னும் விட்டுவிடுகிறான் அவர்களை
- fī ṭugh'yānihim
- فِى طُغْيَٰنِهِمْ
- in their transgression
- அவர்களுடைய அட்டூழியத்தில்
- yaʿmahūna
- يَعْمَهُونَ
- wandering blindly
- கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக
Transliteration:
Mai yadlilil laahu falaa haadiyaa lah; wa yazaruhum fee tughyaanihim ya'mahoon(QS. al-ʾAʿrāf:186)
English Sahih International:
Whoever Allah sends astray – there is no guide for him. And He leaves them in their transgression, wandering blindly. (QS. Al-A'raf, Ayah ௧௮௬)
Abdul Hameed Baqavi:
எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகின்றானோ அவர்களை நேரான வழியில் செலுத்த ஒருவராலும் முடியாது; அவர்கள் தங்கள் வழிகேட்டிலேயே தட்டழி(ந்து கெட்டலை)யும்படி விட்டுவிடுகின்றான். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௮௬)
Jan Trust Foundation
எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த எவராலும் முடியாது. அவன் அவர்களை தவறான வழியிலேயே தட்டழியுமாறு விட்டுவிடுகிறான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவரை நேர்வழி செலுத்துபவர் அறவே இல்லை. அ(த்தகைய)வர்களை அவர்களுடைய அட்டூழியத்தில் கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக விட்டுவிடுகிறான்.