குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௮
Qur'an Surah Al-A'raf Verse 18
ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَالَ اخْرُجْ مِنْهَا مَذْءُوْمًا مَّدْحُوْرًا ۗ لَمَنْ تَبِعَكَ مِنْهُمْ لَاَمْلَـَٔنَّ جَهَنَّمَ مِنْكُمْ اَجْمَعِيْنَ (الأعراف : ٧)
- qāla
- قَالَ
- (Allah) said
- கூறினான்
- ukh'ruj
- ٱخْرُجْ
- "Get out
- வெளியேறு
- min'hā
- مِنْهَا
- of it
- இதிலிருந்து
- madhūman
- مَذْءُومًا
- disgraced
- நீ இகழப்பட்டவனாக
- madḥūran
- مَّدْحُورًاۖ
- and expelled
- விரட்டப்பட்டவனாக
- laman tabiʿaka
- لَّمَن تَبِعَكَ
- Certainly whoever follows you
- எவர்/பின்பற்றினார்/உன்னை
- min'hum
- مِنْهُمْ
- among them
- அவர்களில்
- la-amla-anna
- لَأَمْلَأَنَّ
- surely I will fill
- நிச்சயம் நிரப்புவேன்
- jahannama
- جَهَنَّمَ
- Hell
- நரகத்தை
- minkum
- مِنكُمْ
- with you
- உங்களைக் கொண்டு
- ajmaʿīna
- أَجْمَعِينَ
- all
- அனைவரை
Transliteration:
Qaalakh ruj mnhaa maz'oomam madhooraa; laman tabi'aka minhum la amla'anna Jahannama minkum ajma'een(QS. al-ʾAʿrāf:18)
English Sahih International:
[Allah] said, "Depart from it [i.e., Paradise], reproached and expelled. Whoever follows you among them – I will surely fill Hell with you, all together." (QS. Al-A'raf, Ayah ௧௮)
Abdul Hameed Baqavi:
(அதற்கு இறைவன்) "நீ நிந்திக்கப்பட்டவனாகவும் விரட்டப்பட்டவனாகவும் இதிலிருந்து வெளியேறிவிடு. நிச்சயமாக (உன்னையும்) எவர்கள் உன்னைப் பின்பற்றினார்களோ அவர்களையும் (ஆக) உங்கள் அனைவரையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்" என்று கூறினான். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௮)
Jan Trust Foundation
அதற்கு இறைவன், “நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்” என்று கூறினான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“நீ இகழப்பட்டவனாக, (கருணையிலிருந்து) விரட்டப்பட்டவனாக இதிலிருந்து வெளியேறு. அவர்களில் உன்னைப் பின்பற்றியவர் (மற்றும் நீ ஆக), உங்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நிச்சயம் நிரப்புவேன்” என்று கூறினான் (இறைவன்).