Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஃராஃப் வசனம் ௧௬௨

Qur'an Surah Al-A'raf Verse 162

ஸூரத்துல் அஃராஃப் [௭]: ௧௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَبَدَّلَ الَّذِيْنَ ظَلَمُوْا مِنْهُمْ قَوْلًا غَيْرَ الَّذِيْ قِيْلَ لَهُمْ فَاَرْسَلْنَا عَلَيْهِمْ رِجْزًا مِّنَ السَّمَاۤءِ بِمَا كَانُوْا يَظْلِمُوْنَ ࣖ (الأعراف : ٧)

fabaddala
فَبَدَّلَ
But changed
மாற்றினர்
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
ẓalamū
ظَلَمُوا۟
wronged
அநீதியிழைத்தனர்
min'hum
مِنْهُمْ
among them
அவர்களில்
qawlan
قَوْلًا
word
ஒரு சொல்லாக
ghayra
غَيْرَ
other than
அல்லாத
alladhī qīla
ٱلَّذِى قِيلَ
(that) which was said
எது/கூறப்பட்டது
lahum
لَهُمْ
to them
அவர்களுக்கு
fa-arsalnā
فَأَرْسَلْنَا
So We sent
ஆகவே அனுப்பினோம் இறக்கினோம்
ʿalayhim
عَلَيْهِمْ
upon them
அவர்கள் மீது
rij'zan
رِجْزًا
torment
ஒரு வேதனையை
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِ
from the sky
வானத்திலிருந்து
bimā kānū
بِمَا كَانُوا۟
because they were
அவர்கள் இருந்ததால்
yaẓlimūna
يَظْلِمُونَ
doing wrong
அநீதியிழைப்பவர்களாக

Transliteration:

Fabaddalal lazeena zalamoo minhum qawlan ghairal lazee qeela lahum fa arsalnaa 'alaihim rijzam minas samaaa'i bimaa kaanoo yazlimoon (QS. al-ʾAʿrāf:162)

English Sahih International:

But those who wronged among them changed [the words] to a statement other than that which had been said to them. So We sent upon them a punishment from the sky for the wrong that they were doing. (QS. Al-A'raf, Ayah ௧௬௨)

Abdul Hameed Baqavi:

அவர்களில் வரம்பு மீறியவர்களோ, அவர்களுக்குக் கூறப்பட்ட ("ஹித்ததுன்" என்ப)தை மாற்றி ("ஹின்த்ததுன்" கோதுமை என்று) கூறினார்கள். ஆகவே, (இவ்வாறு) அவர்கள் அநியாயம் செய்ததன் காரணமாக நாம் அவர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கி வைத்தோம். (ஸூரத்துல் அஃராஃப், வசனம் ௧௬௨)

Jan Trust Foundation

அவர்களில் அநியாயம் செய்தவர்கள் அவர்களுக்கு கூறப்பட்டதை வேறொரு சொல்லாக மாற்றி விட்டார்கள்; எனவே அவர்கள் அநியாயம் செய்ததின் காரணமாக அவர்கள் மீது நாம் வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களில் அநீதியிழைத்தவர்கள் அவர்களுக்குக் கூறப்பட்டது அல்லாத ஒரு சொல்லாக மாற்றி(க் கூறி)னர். ஆகவே, அவர்கள் அநீதியிழைப்பவர்களாக இருந்ததால் அவர்கள் மீது வானத்திலிருந்து ஒரு வேதனையை இறக்கினோம்.