Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௮௮

Qur'an Surah Al-An'am Verse 88

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௮௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ذٰلِكَ هُدَى اللّٰهِ يَهْدِيْ بِهٖ مَنْ يَّشَاۤءُ مِنْ عِبَادِهٖ ۗوَلَوْ اَشْرَكُوْا لَحَبِطَ عَنْهُمْ مَّا كَانُوْا يَعْمَلُوْنَ (الأنعام : ٦)

dhālika
ذَٰلِكَ
That
இதுவே
hudā
هُدَى
(is the) Guidance
நேர்வழி
l-lahi
ٱللَّهِ
(of) Allah
அல்லாஹ்வுடைய
yahdī
يَهْدِى
He guides
நேர்வழி செலுத்துகிறான்
bihi
بِهِۦ
with it
அதன் மூலம்
man yashāu
مَن يَشَآءُ
whom He wills
எவரை/நாடுகிறான்
min
مِنْ
of
அடியார்களில்
ʿibādihi
عِبَادِهِۦۚ
His slaves
அடியார்களில் தன்
walaw ashrakū
وَلَوْ أَشْرَكُوا۟
But if they (had) associated partners (with Allah)
அவர்கள் இணைவைத்தால்
laḥabiṭa
لَحَبِطَ
surely (would be) worthless
அழிந்து விடும்
ʿanhum
عَنْهُم
for them
அவர்களை விட்டு
مَّا
what
எவை
kānū
كَانُوا۟
they used to
இருந்தார்கள்
yaʿmalūna
يَعْمَلُونَ
do
செய்கிறார்கள்

Transliteration:

Zaalika hudal laahi yahdee bihee mai yashaaa'u min 'ibaadih; wa law ashrakoo lahabita 'anhum maa kaanoo ya'maloon (QS. al-ʾAnʿām:88)

English Sahih International:

That is the guidance of Allah by which He guides whomever He wills of His servants. But if they had associated others with Allah, then worthless for them would be whatever they were doing. (QS. Al-An'am, Ayah ௮௮)

Abdul Hameed Baqavi:

(இவர்கள் அனைவரும் சென்ற) இதுவே அல்லாஹ்வுடைய நேரான வழியாகும். தன் அடியார்களில் அவன் விரும்பியவர்களை அதில் செலுத்துகின்றான். அவர்கள் (இதனைத் தவிர்த்து அல்லாஹ்வுக்கு) இணைவைத்தாலோ அவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்கள் அனைத்தும் அழிந்துவிடும். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௮௮)

Jan Trust Foundation

இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதுவே அல்லாஹ்வுடைய நேர்வழியாகும். தன் அடியார்களில் தான் நாடியவர்களை அதன் மூலம் நேர்வழி செலுத்துகிறான். அவர்கள் இணைவைத்தால் அவர்கள் செய்து கொண்டிருந்தவை அவர்களை விட்டு அழிந்துவிடும்.