Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௮௬

Qur'an Surah Al-An'am Verse 86

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௮௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِسْمٰعِيْلَ وَالْيَسَعَ وَيُوْنُسَ وَلُوْطًاۗ وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعٰلَمِيْنَۙ (الأنعام : ٦)

wa-is'māʿīla
وَإِسْمَٰعِيلَ
And Ismail
இன்னும் இஸ்மாயீலை
wal-yasaʿa
وَٱلْيَسَعَ
and Al-Yasaa
இன்னும் அல்யஸஉவை
wayūnusa
وَيُونُسَ
and Yunus
இன்னும் யூனுஸ்
walūṭan
وَلُوطًاۚ
and Lut
இன்னும் லூத்தை
wakullan
وَكُلًّا
and all
எல்லோரையும்
faḍḍalnā
فَضَّلْنَا
We preferred
மேன்மைப்படுத்தினோம்
ʿalā l-ʿālamīna
عَلَى ٱلْعَٰلَمِينَ
over the worlds
அகிலத்தாரை விட

Transliteration:

Wa Ismaa'eela wal Yasa'a wa Yoonusa wa Lootaa; wa kullan faddalnaa 'alal 'aalameen (QS. al-ʾAnʿām:86)

English Sahih International:

And Ishmael and Elisha and Jonah and Lot – and all [of them] We preferred over the worlds. (QS. Al-An'am, Ayah ௮௬)

Abdul Hameed Baqavi:

இஸ்மாயீல், அல்யஸவு (எலிஸை,) யூனுஸ், லூத் (இவர்களையும் நேரான வழியில் செலுத்தினோம்.) இவர்கள் அனைவரையும் உலகத்திலுள்ள அனைவரின் மீதும் மேன்மையாக்கியும் வைத்தோம். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௮௬)

Jan Trust Foundation

இன்னும் இஸ்மாயீல், அல்யஸவு, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், இஸ்மாயீலையும், அல்யஸஉவையும், யூனுஸையும், லூத்தையும் (நேர்வழி செலுத்தினோம்). (இவர்கள்) எல்லோரையும் அகிலத்தார்களை விட மேன்மைப்படுத்தினோம்.