குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௭௬
Qur'an Surah Al-An'am Verse 76
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௭௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَلَمَّا جَنَّ عَلَيْهِ الَّيْلُ رَاٰ كَوْكَبًا ۗقَالَ هٰذَا رَبِّيْۚ فَلَمَّآ اَفَلَ قَالَ لَآ اُحِبُّ الْاٰفِلِيْنَ (الأنعام : ٦)
- falammā
- فَلَمَّا
- So when
- போது
- janna
- جَنَّ
- covered
- சூழ்ந்தது
- ʿalayhi
- عَلَيْهِ
- over him
- அவர் மீது
- al-laylu
- ٱلَّيْلُ
- the night
- இரவு
- raā
- رَءَا
- he saw
- கண்டார்
- kawkaban
- كَوْكَبًاۖ
- a star
- ஒரு நட்சத்திரத்தை
- qāla
- قَالَ
- He said
- கூறினார்
- hādhā
- هَٰذَا
- "This
- இது
- rabbī
- رَبِّىۖ
- (is) my Lord"
- என் இறைவன்
- falammā
- فَلَمَّآ
- But when
- போது
- afala
- أَفَلَ
- it set
- மறைந்தது
- qāla
- قَالَ
- he said
- கூறினார்
- lā uḥibbu
- لَآ أُحِبُّ
- "Not "(do) I like
- விரும்ப மாட்டேன்
- l-āfilīna
- ٱلْءَافِلِينَ
- the ones that set"
- மறையக் கூடியவற்றை
Transliteration:
Falammaa janna 'alaihil lailu ra aa kawkabaan qaala haaza Rabbee falammaaa afala qaala laaa uhibbul aafileen(QS. al-ʾAnʿām:76)
English Sahih International:
So when the night covered him [with darkness], he saw a star. He said, "This is my lord." But when it set, he said, "I like not those that set [i.e., disappear]." (QS. Al-An'am, Ayah ௭௬)
Abdul Hameed Baqavi:
(ஒரு நாள்) இருள் சூழ்ந்த இரவில் அவர் (மின்னிக் கொண்டிருந்த) ஒரு நட்சத்திரத்தைக் கண்டு "இது என்னுடைய இறைவன் (ஆகுமா?)" என (தம் மக்களைக்) கேட்டு அது மறையவே, "மறையக்கூடியவற்றை (இறைவனாக எடுத்துக்கொள்ள) நான் விரும்பமாட்டேன்" எனக் கூறிவிட்டார். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௭௬)
Jan Trust Foundation
ஆகவே அவரை இரவு மூடிக் கொண்டபோது அவர் ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தார்; “இதுதான் என் இறைவன்!” என்று கூறினார்; ஆனால் அது மறைந்த போது அவர், “நான் மறையக் கூடியவற்றை நேசிக்க மாட்டேன்” என்று சொன்னார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இரவு சூழ்ந்தபோது அவர் ஒரு நட்சத்திரத்தைக் கண்டு "இது என் இறைவன்" எனக் கூறினார். அது மறைந்தபோது, "மறையக்கூடியவற்றை (இறைவனாக எடுத்துக்கொள்ள நான்) விரும்பமாட்டேன்" எனக் கூறினார்.