Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௭௨

Qur'an Surah Al-An'am Verse 72

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَنْ اَقِيْمُوا الصَّلٰوةَ وَاتَّقُوْهُۗ وَهُوَ الَّذِيْٓ اِلَيْهِ تُحْشَرُوْنَ (الأنعام : ٦)

wa-an aqīmū
وَأَنْ أَقِيمُوا۟
And to establish
இன்னும் நிலைநிறுத்துங்கள்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
the prayer
தொழுகையை
wa-ittaqūhu
وَٱتَّقُوهُۚ
and fear Him
இன்னும் அவனைஅஞ்சுங்கள்
wahuwa
وَهُوَ
And He
அவன்
alladhī
ٱلَّذِىٓ
(is) the One
எவன்
ilayhi
إِلَيْهِ
to Him
அவன் பக்கம் தான்
tuḥ'sharūna
تُحْشَرُونَ
you will be gathered"
ஒன்று திரட்டப்படுவீர்கள்

Transliteration:

Wa an aqeemus Salaata wattaqooh; wa Hual lazeee ilaihi tuhsharoon (QS. al-ʾAnʿām:72)

English Sahih International:

And to establish prayer and fear Him." And it is He to whom you will be gathered. (QS. Al-An'am, Ayah ௭௨)

Abdul Hameed Baqavi:

"(அன்றி) தொழுகையைக் கடைப்பிடித்தொழுகும்படியும், அவனுக்கே பயப்படும்படியும் (ஏவப்பட்டுள்ளோம்.) அவனிடம்தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்" (என்றும் கூறுங்கள்.) (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௭௨)

Jan Trust Foundation

தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள்; அவனுக்கே அஞ்சி நடங்கள்; அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

"தொழுகையை நிலைநிறுத்துங்கள், அவனை அஞ்சுங்கள். அவன் பக்கம்தான் ஒன்றுதிரட்டப்படுவீர்கள்."