குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௬௭
Qur'an Surah Al-An'am Verse 67
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௬௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لِكُلِّ نَبَاٍ مُّسْتَقَرٌّ وَّسَوْفَ تَعْلَمُوْنَ (الأنعام : ٦)
- likulli
- لِّكُلِّ
- For every
- ஒவ்வொரு
- naba-in
- نَبَإٍ
- news
- செய்தி
- mus'taqarrun
- مُّسْتَقَرٌّۚ
- (is) a fixed time
- நிகழும் நேரமுண்டு
- wasawfa taʿlamūna
- وَسَوْفَ تَعْلَمُونَ
- and soon you will know
- அறியத்தான் போகிறீர்கள்
Transliteration:
Likulli naba im mustaqar runw wa sawfa ta'lamoon(QS. al-ʾAnʿām:67)
English Sahih International:
For every news [i.e., happening] is a finality; and you are going to know. (QS. Al-An'am, Ayah ௬௭)
Abdul Hameed Baqavi:
ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு குறிப்பிட்ட காலமுண்டு. (நான் சொல்வதன் உண்மையை) பின்னர் (வேதனை வரும்போது) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௬௭)
Jan Trust Foundation
ஒவ்வொரு காரியத்திலும் ஒரு குறிப்பிட்ட காலமுண்டு; (அதனை) சீக்கிரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஒவ்வொரு செய்திக்கும் (அது) நிகழும் நேரமுண்டு. (நீங்கள் அதை) அறியத்தான் போகிறீர்கள்.