Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௬௪

Qur'an Surah Al-An'am Verse 64

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلِ اللّٰهُ يُنَجِّيْكُمْ مِّنْهَا وَمِنْ كُلِّ كَرْبٍ ثُمَّ اَنْتُمْ تُشْرِكُوْنَ (الأنعام : ٦)

quli
قُلِ
Say
கூறுவீராக
l-lahu
ٱللَّهُ
"Allah
அல்லாஹ்தான்
yunajjīkum
يُنَجِّيكُم
saves you
பாதுகாக்கிறான்/உங்களை
min'hā
مِّنْهَا
from it
இதிலிருந்து
wamin
وَمِن
and from
இன்னும் இருந்து
kulli
كُلِّ
every
எல்லா
karbin
كَرْبٍ
distress
கஷ்டம்
thumma
ثُمَّ
yet
பிறகு
antum
أَنتُمْ
you
நீங்கள்
tush'rikūna
تُشْرِكُونَ
associate partners (with Allah)"
இணைவைக்கிறீர்கள்

Transliteration:

Qulil laahu yunajjjeekum minhaa wa min kulli karbin summa antum tushrikoon (QS. al-ʾAnʿām:64)

English Sahih International:

Say, "It is Allah who saves you from it and from every distress; then you [still] associate others with Him." (QS. Al-An'am, Ayah ௬௪)

Abdul Hameed Baqavi:

"இதிலிருந்தும் மற்ற கஷ்டங்களிலிருந்தும் உங்களை பாதுகாப்பவன் அல்லாஹ்தான். (இவ்வாறிருந்தும்) பின்னும் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே!" என்று நீங்கள் கூறுங்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௬௪)

Jan Trust Foundation

“இதிலிருந்தும், இன்னும் மற்றெல்லாத் துன்பங்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுபவன் அல்லாஹ்வே; பின்னர் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே” என்று கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கூறுவீராக: “இதிலிருந்தும் இன்னும் எல்லா (இக்கட்டிலிருந்தும்) கஷ்டத்திலிருந்தும் அல்லாஹ்தான் உங்களை பாதுகாக்கிறான். பிறகு, நீங்கள் (அவனுக்கு) இணைவைக்கிறீர்கள்!"