குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௪௫
Qur'an Surah Al-An'am Verse 45
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௪௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِيْنَ ظَلَمُوْاۗ وَالْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ (الأنعام : ٦)
- faquṭiʿa
- فَقُطِعَ
- So was cut off
- ஆகவே அறுக்கப்பட்டது
- dābiru l-qawmi
- دَابِرُ ٱلْقَوْمِ
- (the) remnant (of) the people
- வேர்/கூட்டம்
- alladhīna
- ٱلَّذِينَ
- [those] who
- எவர்கள்
- ẓalamū
- ظَلَمُوا۟ۚ
- did wrong
- அநியாயமிழைத்தனர்
- wal-ḥamdu
- وَٱلْحَمْدُ
- And all praises and thanks
- புகழ்
- lillahi
- لِلَّهِ
- (be) to Allah
- அல்லாஹ்வுக்கே
- rabbi
- رَبِّ
- Lord
- இறைவன்
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- (of) the worlds
- அகிலத்தார்களின்
Transliteration:
Faquti'a daabirul qawmil lazeena zalamoo; walhamdu lillaahi Rabbil 'aalameen(QS. al-ʾAnʿām:45)
English Sahih International:
So the people that committed wrong were eliminated. And praise to Allah, Lord of the worlds. (QS. Al-An'am, Ayah ௪௫)
Abdul Hameed Baqavi:
ஆகவே, அநியாயம் செய்து கொண்டிருந்த அந்த மக்களின் வேர் அறுபட்டு விட்டது. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனே உலகத்தாரின் இறைவன். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௪௫)
Jan Trust Foundation
எனவே, அக்கிரமம் செய்து கொண்டிருந்த அக்கூட்டத்தார் வேரறுக்கப்பட்டனர்; “எல்லாப் புகழும் உலகங்கள் யாவற்றுக்கும் இரட்சகனான அல்லாஹ்வுக்கே ஆகும்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, அநியாயமிழைத்த கூட்டத்தின் வேர் அறுக்கப்பட்டது. புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்வுக்கே!