Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௩௯

Qur'an Surah Al-An'am Verse 39

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا صُمٌّ وَّبُكْمٌ فِى الظُّلُمٰتِۗ مَنْ يَّشَاِ اللّٰهُ يُضْلِلْهُ وَمَنْ يَّشَأْ يَجْعَلْهُ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ (الأنعام : ٦)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
எவர்கள்
kadhabū
كَذَّبُوا۟
rejected
பொய்ப்பித்தார்கள்
biāyātinā
بِـَٔايَٰتِنَا
Our Verses
நம் வசனங்களை
ṣummun
صُمٌّ
(are) deaf
செவிடர்கள்
wabuk'mun
وَبُكْمٌ
and dumb
இன்னும் ஊமையர்கள்
fī l-ẓulumāti
فِى ٱلظُّلُمَٰتِۗ
in the darkness[es]
இருள்களில்
man yasha-i
مَن يَشَإِ
Whoever wills
எவரை/நாடுகிறான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
yuḍ'lil'hu
يُضْلِلْهُ
He lets him go astray
வழிகெடுக்கிறான்/அவரை
waman yasha
وَمَن يَشَأْ
and whoever He wills
இன்னும் எவரை/நாடுகிறான்
yajʿalhu
يَجْعَلْهُ
He places him
ஆக்குகிறான்/அவரை
ʿalā ṣirāṭin
عَلَىٰ صِرَٰطٍ
on (the) way
பாதையில்
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
(the) straight
நேரானது

Transliteration:

Wallazeena kazzaboo bi Aayaatinaa summunw wa bukmun fiz zulumaat; mai yasha il laahu yudlilh; wa mai yashaa yaj'alhu 'alaa Siraatim Mustaqeem (QS. al-ʾAnʿām:39)

English Sahih International:

But those who deny Our verses are deaf and dumb within darknesses. Whomever Allah wills – He sends astray; and whomever He wills – He puts him on a straight path. (QS. Al-An'am, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகின்றார் களோ அவர்கள் இருள்களில் (தட்டழியும்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர். அல்லாஹ், தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்லவிட்டு விடுகின்றான்; அவன் நாடியவர்களை நேரான வழியில் செலுத்துகின்றான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௩௯)

Jan Trust Foundation

நம்முடைய வசனங்களைப் பொய்ப்பிப்பவர்கள் (குஃப்ரு என்னும்) இருள்களில் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர்; அல்லாஹ் தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டு விடுகிறான்; இன்னும் அவன் நாடியவரை நேர்வழியில் செலுத்துகின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்கள் இருள்களில் (சிக்கிய) செவிடர்கள், ஊமையர்கள் (போல்) ஆவர். அல்லாஹ், தான் நாடியவரை வழிகெடுக்கிறான்; தான் நாடியவரை நேரான பாதையில் ஆக்குகிறான்.