Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௩௨

Qur'an Surah Al-An'am Verse 32

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا الْحَيٰوةُ الدُّنْيَآ اِلَّا لَعِبٌ وَّلَهْوٌ ۗوَلَلدَّارُ الْاٰخِرَةُ خَيْرٌ لِّلَّذِيْنَ يَتَّقُوْنَۗ اَفَلَا تَعْقِلُوْنَ (الأنعام : ٦)

wamā l-ḥayatu
وَمَا ٱلْحَيَوٰةُ
And not (is) the life
இல்லை/வாழ்வு
l-dun'yā
ٱلدُّنْيَآ
(of) the world
உலகம்
illā
إِلَّا
except
தவிர
laʿibun
لَعِبٌ
a play
விளையாட்டு
walahwun
وَلَهْوٌۖ
and amusement
இன்னும் கேளிக்கை
walalddāru
وَلَلدَّارُ
but the home
வீடுதான்
l-ākhiratu
ٱلْءَاخِرَةُ
(of) the Hereafter
மறுமை
khayrun
خَيْرٌ
(is) best
மிக மேலானது
lilladhīna
لِّلَّذِينَ
for those who
எவர்களுக்கு
yattaqūna
يَتَّقُونَۗ
(are) God conscious
அஞ்சுகிறார்கள்
afalā taʿqilūna
أَفَلَا تَعْقِلُونَ
Then not? (will) you reason?
நீங்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?

Transliteration:

Wa mal hayaatud dunyaaa illaa la'ibunw wa lahwunw wa lad Daarul Aakhiratu kahyrul lillazeena yattaqoon; afalaa ta'qiloon (QS. al-ʾAnʿām:32)

English Sahih International:

And the worldly life is not but amusement and diversion; but the home of the Hereafter is best for those who fear Allah, so will you not reason? (QS. Al-An'am, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் கேளிக்கையுமேயன்றி வேறில்லை! எனினும் இறை அச்சமுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமையின் வாழ்க்கையே மிக மேலானது. (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௩௨)

Jan Trust Foundation

உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை; பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உலக வாழ்வு விளையாட்டும் கேளிக்கையும் தவிர வேறில்லை! (அல்லாஹ்வை) அஞ்சுபவர்களுக்கு மறுமை வீடுதான் மிக மேலானது. நீங்கள் (சிந்தித்துப்) புரியவேண்டாமா?