Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௩

Qur'an Surah Al-An'am Verse 3

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَهُوَ اللّٰهُ فِى السَّمٰوٰتِ وَفِى الْاَرْضِۗ يَعْلَمُ سِرَّكُمْ وَجَهْرَكُمْ وَيَعْلَمُ مَا تَكْسِبُوْنَ (الأنعام : ٦)

wahuwa
وَهُوَ
And He
அவன்தான்
l-lahu
ٱللَّهُ
(is) Allah
அல்லாஹ்
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
in the heavens
வானங்களில்
wafī l-arḍi
وَفِى ٱلْأَرْضِۖ
and in the earth
இன்னும் பூமியில்
yaʿlamu
يَعْلَمُ
He knows
நன்கறிவான்
sirrakum
سِرَّكُمْ
your secret
இரகசியத்தை/உங்கள்
wajahrakum
وَجَهْرَكُمْ
and what you make public
இன்னும் பகிரங்கத்தை/உங்கள்
wayaʿlamu
وَيَعْلَمُ
and He knows
இன்னும் நன்கறிவான்
mā taksibūna
مَا تَكْسِبُونَ
what you earn
எதை/நீங்கள் செய்கிறீர்கள்

Transliteration:

Wa Huwal laahu fissamaawaati wa fil ardi ya'lamu sirrakum wa jahrakum wa ya'lamu maa taksiboon (QS. al-ʾAnʿām:3)

English Sahih International:

And He is Allah, [the only deity] in the heavens and the earth. He knows your secret and what you make public, and He knows that which you earn. (QS. Al-An'am, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

வானங்களிலும், பூமியிலும் (வணக்கத்திற்குரிய) அல்லாஹ் அவன்தான். அவன் உங்களுடைய இரகசியத்தையும் வெளிப்படை யானதையும் நன்கறிவான். (நன்மையோ, தீமையோ) நீங்கள் செய்யும் அனைத்தையும் நன்கறிவான். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௩)

Jan Trust Foundation

இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயகனாகிய) அல்லாஹ்; உங்கள் இரகசியத்தையும், உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான்; இன்னும் நீங்கள் (நன்மையோ தீமையோ) சம்பாதிப்பதை எல்லாம் அவன் அறிவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான் வானங்களிலும், பூமியிலும் (வணங்கத் தகுதியான) அல்லாஹ் ஆவான். (அவன்) உங்கள் இரகசியத்தையும் உங்கள் பகிரங்கத்தையும் நன்கறிவான். இன்னும் நீங்கள் செய்வதையும் நன்கறிவான்.