Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௨௬

Qur'an Surah Al-An'am Verse 26

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَهُمْ يَنْهَوْنَ عَنْهُ وَيَنْـَٔوْنَ عَنْهُ ۚوَاِنْ يُّهْلِكُوْنَ اِلَّآ اَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُوْنَ (الأنعام : ٦)

wahum
وَهُمْ
And they
அவர்கள்
yanhawna
يَنْهَوْنَ
forbid (others)
தடுக்கின்றனர்
ʿanhu
عَنْهُ
from it
இதிலிருந்து
wayanawna
وَيَنْـَٔوْنَ
and they keep away
இன்னும் தூரமாகின்றனர்
ʿanhu
عَنْهُۖ
from it
இதை விட்டு
wa-in yuh'likūna
وَإِن يُهْلِكُونَ
And not they destroy
அவர்கள் அழித்துக் கொள்வதில்லை
illā
إِلَّآ
except
தவிர
anfusahum
أَنفُسَهُمْ
themselves
தங்களை
wamā yashʿurūna
وَمَا يَشْعُرُونَ
and not they perceive
உணர மாட்டார்கள்

Transliteration:

Wa hum yanhawna 'anhu wa yan'awna 'anhu wa iny yuhlikoona illaa anfusahum wa maa yash'uroon (QS. al-ʾAnʿām:26)

English Sahih International:

And they prevent [others] from him and are [themselves] remote from him. And they do not destroy except themselves, but they perceive [it] not. (QS. Al-An'am, Ayah ௨௬)

Abdul Hameed Baqavi:

அன்றி அவர்கள் (மற்றவர்களையும்) இ(தைக்கேட்ப)தில் இருந்து தடுத்துத் தாங்களும் இதைவிட்டு வெருண்டோடுவார்கள். (இதனால்) அவர்கள் தங்களையே நாசமாக்கிக் கொள்கிறார்கள். (இதனை) அவர்கள் உணர்ந்து கொள்ளவே மாட்டார்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௨௬)

Jan Trust Foundation

மேலும் அவர்கள் (பிறரையும்) அதை (கேட்கவிடாது) தடுக்கிறார்கள்; இவர்களும் அதைவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள்; அவர்கள் தங்களைத் தாங்களே நாசமாக்கிக் கொள்கிறார்கள்; ஆனால் அவர்கள் (இதைப்) புரிந்து கொள்வதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் இதிலிருந்து தடுக்கின்றனர்; இதைவிட்டு தூரமாகின்றனர். (அவர்கள்) தங்களையே தவிர (பிறரை) அழித்துக் கொள்வதில்லை. (அவர்கள் இதை) உணர மாட்டார்கள்.