Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௨௨

Qur'an Surah Al-An'am Verse 22

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيْعًا ثُمَّ نَقُوْلُ لِلَّذِيْنَ اَشْرَكُوْٓا اَيْنَ شُرَكَاۤؤُكُمُ الَّذِيْنَ كُنْتُمْ تَزْعُمُوْنَ (الأنعام : ٦)

wayawma
وَيَوْمَ
And (the) Day
நாள்
naḥshuruhum
نَحْشُرُهُمْ
We will gather them
ஒன்று திரட்டுவோம் அவர்கள்
jamīʿan
جَمِيعًا
all
அனைவரையும்
thumma
ثُمَّ
then
பிறகு
naqūlu
نَقُولُ
We will say
கூறுவோம்
lilladhīna
لِلَّذِينَ
to those who
எவர்களுக்கு
ashrakū
أَشْرَكُوٓا۟
associated others with Allah
இணைவைத்தனர்
ayna
أَيْنَ
"Where (are)
எங்கே
shurakāukumu
شُرَكَآؤُكُمُ
your partners
இணைகள் உங்கள்
alladhīna
ٱلَّذِينَ
those whom
எவர்கள்
kuntum tazʿumūna
كُنتُمْ تَزْعُمُونَ
you used to claim
நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்

Transliteration:

Wa yawma nahshuruhum jamee'an summa naqoolu lillazeena ashrakooo ayna shurakaaa' ukumul lazeena kuntum taz'umoon (QS. al-ʾAnʿām:22)

English Sahih International:

And [mention, O Muhammad], the Day We will gather them all together; then We will say to those who associated others with Allah, "Where are your 'partners' that you used to claim [with Him]?" (QS. Al-An'am, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

நாம் இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் (இவர்களில்) இணைவைத்து வணங்கியவர்களை நோக்கி "(ஆண்டவனுக்கு) இணையானவை என நீங்கள் எவற்றை எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவை எங்கே?" என்று நாம் கேட்போம். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௨௨)

Jan Trust Foundation

அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில் நமக்கு இணைவைத்தவர்களை நோக்கி, ”நீங்கள் (அல்லாஹ்வுக்கு இணையாக வைத்த) உங்களுடைய அந்தக் கூட்டாளிகள் எங்கே” என்று கேட்போம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நாம் அவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டும் நாளில். பிறகு, இணைவைத்தவர்களை நோக்கி, “(கடவுள்கள் என) நீங்கள் எண்ணிக்கொண்டிருந்த உங்கள் இணைகள் எங்கே?” என்று கூறுவோம்.