குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௨௧
Qur'an Surah Al-An'am Verse 21
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰيٰتِهٖۗ اِنَّهٗ لَا يُفْلِحُ الظّٰلِمُوْنَ (الأنعام : ٦)
- waman
- وَمَنْ
- And who
- யார்
- aẓlamu
- أَظْلَمُ
- (is) more unjust
- மகா அநியாயக்காரன்
- mimmani
- مِمَّنِ
- than (he) who
- எவரைவிட
- if'tarā
- ٱفْتَرَىٰ
- invents
- இட்டுக்கட்டினான்
- ʿalā
- عَلَى
- against
- மீது
- l-lahi
- ٱللَّهِ
- Allah
- அல்லாஹ்வின்
- kadhiban
- كَذِبًا
- a lie
- ஒரு பொய்யை
- aw
- أَوْ
- or
- அல்லது
- kadhaba
- كَذَّبَ
- rejects
- பொய்ப்பித்தான்
- biāyātihi
- بِـَٔايَٰتِهِۦٓۗ
- His Signs?
- அவனுடைய வசனங்களை
- innahu
- إِنَّهُۥ
- Indeed
- நிச்சயமாக
- lā yuf'liḥu
- لَا يُفْلِحُ
- not will be successful
- வெற்றி பெறமாட்டார்(கள்)
- l-ẓālimūna
- ٱلظَّٰلِمُونَ
- the wrongdoers
- அநியாயக்காரர்கள்
Transliteration:
Wa man azlamu mim manif tara 'alal laahi kaziban aw kazzaba bi Aayaatih; innahoo laa yuflihuz zaalimoon(QS. al-ʾAnʿām:21)
English Sahih International:
And who is more unjust than one who invents about Allah a lie or denies His verses? Indeed, the wrongdoers will not succeed. (QS. Al-An'am, Ayah ௨௧)
Abdul Hameed Baqavi:
அல்லாஹ்வைப் பற்றிக் கற்பனையாகப் பொய் கூறியவனை விடவோ, அவனுடைய வசனங்களைப் பொய்யாக்கியவனைவிடவோ அநியாயக்காரன் யார்? நிச்சயமாக இந்த அநியாயக்காரர்கள் வெற்றி அடையமாட்டார்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௨௧)
Jan Trust Foundation
அல்லாஹ் மீது பொய்யைக் கற்பனை செய்கிறவனை விட, அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறவனை விட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக் காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்வின் மீது ஒரு பொய்யை இட்டுக்கட்டியவனை விட அல்லது அவனுடைய வசனங்களை பொய்ப்பித்தவனைவிட மகா அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.