Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௬௩

Qur'an Surah Al-An'am Verse 163

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَا شَرِيْكَ لَهٗ ۚوَبِذٰلِكَ اُمِرْتُ وَاَنَا۠ اَوَّلُ الْمُسْلِمِيْنَ (الأنعام : ٦)

لَا
No
அறவே இல்லை
sharīka lahu
شَرِيكَ لَهُۥۖ
partners for Him;
இணை/அவனுக்கு
wabidhālika
وَبِذَٰلِكَ
and with that
இதைக்கொண்டே
umir'tu
أُمِرْتُ
I have been commanded
ஏவப்பட்டுள்ளேன்
wa-anā
وَأَنَا۠
And I am
நான்
awwalu
أَوَّلُ
(the) first
முதலாமவன்
l-mus'limīna
ٱلْمُسْلِمِينَ
(of) the ones who surrender (to Him)
அவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களில்

Transliteration:

Laa shareeka lahoo wa bizaalika umirtu wa ana awwalul muslimeen (QS. al-ʾAnʿām:163)

English Sahih International:

No partner has He. And this I have been commanded, and I am the first [among you] of the Muslims." (QS. Al-An'am, Ayah ௧௬௩)

Abdul Hameed Baqavi:

அவனுக்கு யாதொரு இணையுமில்லை; (துணையுமில்லை.) இவ்வாறே நான் ஏவப்பட்டுள்ளேன். ஆகவே, அவனுக்கு வழிப்பட்டவர்களில் நான் முதன்மையானவன்" (என்றும் கூறுங்கள்.) (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௬௩)

Jan Trust Foundation

“அவனுக்கே யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லிம்களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவனுக்கு இணை அறவே இல்லை; இதைக் கொண்டே (நான்) ஏவப்பட்டுள்ளேன். அவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களில் நான் முதலாமவன்”