Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௬௨

Qur'an Surah Al-An'am Verse 162

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اِنَّ صَلَاتِيْ وَنُسُكِيْ وَمَحْيَايَ وَمَمَاتِيْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ (الأنعام : ٦)

qul inna
قُلْ إِنَّ
Say "Indeed
கூறுவீராக/நிச்சயமாக
ṣalātī
صَلَاتِى
my prayer
என் தொழுகை
wanusukī
وَنُسُكِى
and my rites of sacrifice
இன்னும் என் பலி
wamaḥyāya
وَمَحْيَاىَ
and my living
இன்னும் என் வாழ்வு
wamamātī
وَمَمَاتِى
and my dying
இன்னும் என் மரணம்
lillahi
لِلَّهِ
(are) for Allah
அல்லாஹ்வுக்கே
rabbi
رَبِّ
Lord
இறைவன்
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
(of) the worlds
அகிலத்தாரின்

Transliteration:

Qul inna Salaatee wa nusukee wa mahyaaya wa mamaatee lillaahi Rabbil 'aalameen (QS. al-ʾAnʿām:162)

English Sahih International:

Say, "Indeed, my prayer, my rites of sacrifice, my living and my dying are for Allah, Lord of the worlds. (QS. Al-An'am, Ayah ௧௬௨)

Abdul Hameed Baqavi:

(அன்றி,) நீங்கள் கூறுங்கள்: "நிச்சயமாக என்னுடைய தொழுகையும், என்னுடைய (மற்ற) வணக்கங்களும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரை படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை. (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௬௨)

Jan Trust Foundation

நீர் கூறும்| “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நிச்சயமாக என் தொழுகையும், என் பலியும் (மற்ற வழிபாடுகளும்), என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியவை” என்று கூறுவீராக.