Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௬௧

Qur'an Surah Al-An'am Verse 161

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اِنَّنِيْ هَدٰىنِيْ رَبِّيْٓ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ەۚ دِيْنًا قِيَمًا مِّلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًاۚ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ (الأنعام : ٦)

qul
قُلْ
Say
கூறுவீராக
innanī
إِنَّنِى
"Indeed (as for) me
நிச்சயமாக நான்
hadānī
هَدَىٰنِى
has guided me
நேர்வழி காட்டினான் எனக்கு
rabbī
رَبِّىٓ
my Lord
என் இறைவன்
ilā ṣirāṭin
إِلَىٰ صِرَٰطٍ
to a path
பாதையின் பக்கம்
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
straight
நேரானது
dīnan
دِينًا
a religion
மார்க்கமாகும்
qiyaman
قِيَمًا
right
நிலையான
millata
مِّلَّةَ
religion
கொள்கை
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
(of) Ibrahim
இப்ராஹீமுடைய
ḥanīfan
حَنِيفًاۚ
a true monotheist
உறுதியுடையவர்
wamā kāna
وَمَا كَانَ
And not he was
அவர் இருக்கவில்லை
mina l-mush'rikīna
مِنَ ٱلْمُشْرِكِينَ
from the polytheists
இணைவைப்பவர்களில்

Transliteration:

Qul innanee hadaanee Rabbeee ilaa Siraatim Mustaqeemin deenan qiyamam Millata Ibraaheema haneefaa; wa maa kaana minal mushrikeen (QS. al-ʾAnʿām:161)

English Sahih International:

Say, "Indeed, my Lord has guided me to a straight path – a correct religion – the way of Abraham, inclining toward truth. And he was not among those who associated others with Allah." (QS. Al-An'am, Ayah ௧௬௧)

Abdul Hameed Baqavi:

"நிச்சயமாக என்னுடைய இறைவன் எனக்கு நேரான பாதையை அறிவித்து விட்டான். (அது) மிக்க உறுதியான மார்க்கமாகும். அன்றி இப்ராஹீமுடைய நேரான மார்க்கமுமாகும். அவர் இணைவைத்து வணங்குபவர்களில் (ஒருவராக) இருக்கவில்லை" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௬௧)

Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறும்| “மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பால் வழி காட்டினான் - அது மிக்க உறுதியான மார்க்கமாகும்; இப்ராஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும், அவர் இணைவைப்பவர்களில் ஒருவராக இருக்கவில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“நிச்சயமாக என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டினான். அது நிலையான மார்க்கமாகும், இப்ராஹீம் உடைய கொள்கையாகும். (அவர் மார்க்கத்தில்) உறுதியுடையவர். அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை” என்று (நபியே!) கூறுவீராக.