Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௫

Qur'an Surah Al-An'am Verse 15

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اِنِّيْٓ اَخَافُ اِنْ عَصَيْتُ رَبِّيْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ (الأنعام : ٦)

qul
قُلْ
Say
கூறுவீராக
innī
إِنِّىٓ
"Indeed, I
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
[I] fear
பயப்படுகிறேன்
in ʿaṣaytu
إِنْ عَصَيْتُ
if I disobeyed
நான் மாறுசெய்தால்
rabbī
رَبِّى
my Lord
என் இறைவனுக்கு
ʿadhāba
عَذَابَ
punishment
வேதனையை
yawmin
يَوْمٍ
(of) a Day"
ஒரு நாளின்
ʿaẓīmin
عَظِيمٍ
Mighty"
மகத்தானது

Transliteration:

Qul inneee akhaafu in 'asaitu Rabbee 'azaaba Yawmin 'Azeem (QS. al-ʾAnʿām:15)

English Sahih International:

Say, "Indeed I fear, if I should disobey my Lord, the punishment of a tremendous Day." (QS. Al-An'am, Ayah ௧௫)

Abdul Hameed Baqavi:

(நபியே! மேலும்) நீங்கள் கூறுங்கள்: "என்னுடைய இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனையை(யும் தண்டனையையும்) நிச்சயமாக நான் பயப்படுகிறேன்." (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௫)

Jan Trust Foundation

“நான் என் இறைவனுக்கு மாறு செய்தால், மகத்தான நாளில் (ஏற்படும்) வேதனையை நான் நிச்சயமாக பயப்படுகிறேன்” என்று கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக: “என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான ஒரு நாளின் வேதனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.”