Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௪௭

Qur'an Surah Al-An'am Verse 147

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِنْ كَذَّبُوْكَ فَقُلْ رَّبُّكُمْ ذُوْ رَحْمَةٍ وَّاسِعَةٍۚ وَلَا يُرَدُّ بَأْسُهٗ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِيْنَ (الأنعام : ٦)

fa-in kadhabūka
فَإِن كَذَّبُوكَ
But if they deny you
அவர்கள் உம்மை பொய்ப்பித்தால்
faqul
فَقُل
then say
கூறுவீராக
rabbukum
رَّبُّكُمْ
"Your Lord
உங்கள் இறைவன்
dhū raḥmatin
ذُو رَحْمَةٍ
(is the) Possessor (of) Mercy
கருணையுடையவன்
wāsiʿatin
وَٰسِعَةٍ
Vast
விசாலமானது
walā yuraddu
وَلَا يُرَدُّ
but not will be turned back
திருப்பப்படாது
basuhu
بَأْسُهُۥ
His wrath
அவனது தண்டனை
ʿani l-qawmi
عَنِ ٱلْقَوْمِ
from the people
மக்களை விட்டு
l-muj'rimīna
ٱلْمُجْرِمِينَ
(who are) criminals"
குற்றவாளிகள்

Transliteration:

Fa in kazzabooka faqur Rabbukum zoo rahmatinw waasi'atinw waasi'atinw wa laa yuraddu baasuhoo 'anil qawmil mujrimeen (QS. al-ʾAnʿām:147)

English Sahih International:

So if they deny you, [O Muhammad], say, "Your Lord is the possessor of vast mercy; but His punishment cannot be repelled from the people who are criminals." (QS. Al-An'am, Ayah ௧௪௭)

Abdul Hameed Baqavi:

(நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உங்களைப் பொய்யரெனக் கூறினால் (அவர்களை நோக்கி) "உங்களுடைய இறைவன் மிக விரிவான அன்புடையவன்தான். எனினும் அவனது தண்டனை, குற்றவாளிகளை விட்டும் ஒருக்காலும் அகற்றப்பட மாட்டாது" என்று கூறிவிடுங்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௪௭)

Jan Trust Foundation

(நபியே!) இவர்கள் உம்மைப் பொய்ப்பிப்பார்களானால், “உங்களுடைய இறைவன் விசாலமான கருணையுடையவன்தான்; (எனினும்) குற்றம் செய்த கூட்டத்தாரைவிட்டு அவன் தண்டனை தடுக்கப்படமாட்டாது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) அவர்கள் உம்மைப் பொய்ப்பித்தால், (அவர்களை நோக்கி) "உங்கள் இறைவன் விசாலமான கருணையுடையவன்; இன்னும் அவனது தண்டனை, குற்றவாளிகளான மக்களை விட்டு திருப்பப்படாது" என்று கூறுவீராக.