Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௩௨

Qur'an Surah Al-An'am Verse 132

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلِكُلٍّ دَرَجٰتٌ مِّمَّا عَمِلُوْاۗ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا يَعْمَلُوْنَ (الأنعام : ٦)

walikullin
وَلِكُلٍّ
And for all
எல்லோருக்கும்
darajātun
دَرَجَٰتٌ
(will be) degrees
பதவிகள் உண்டு
mimmā ʿamilū
مِّمَّا عَمِلُوا۟ۚ
for what they did
எதிலிருந்து/செய்தார்கள்
wamā
وَمَا
And not
இல்லை
rabbuka
رَبُّكَ
(is) your Lord
உம் இறைவன்
bighāfilin
بِغَٰفِلٍ
unaware
கவனிக்காதவனாக
ʿammā yaʿmalūna
عَمَّا يَعْمَلُونَ
about what they do
அவர்கள் செய்வதை

Transliteration:

Wa likullin darajaatum mimmaa 'amiloo; wa maa Rabbuka bighaafilin 'ammaa ya'maloon (QS. al-ʾAnʿām:132)

English Sahih International:

And for all are degrees [i.e., positions resulting] from what they have done. And your Lord is not unaware of what they do. (QS. Al-An'am, Ayah ௧௩௨)

Abdul Hameed Baqavi:

(நபியே! அவர்கள்) அனைவருக்கும் அவர்களின் செயல்களுக்குத் தக்க பதவிகள் உண்டு. அவர்கள் செயல்களைப் பற்றி உங்களுடைய இறைவன் பராமுகமாயில்லை. (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௩௨)

Jan Trust Foundation

ஒவ்வொருவருக்கும் அவர்கள் நடந்து கொண்டதற்குத் தக்கவாறு உயர்நிலைகள் உண்டு; உம் இறைவன் அவர்கள் செய்வதைப் பற்றி பாராமுகமாக இல்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எல்லோருக்கும் அவர்கள் செய்ததிலிருந்து பதவிகள் உண்டு. அவர்கள் செய்வதை உம் இறைவன் கவனிக்காதவனாக இல்லை.