குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௨௯
Qur'an Surah Al-An'am Verse 129
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَكَذٰلِكَ نُوَلِّيْ بَعْضَ الظّٰلِمِيْنَ بَعْضًاۢ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ ࣖ (الأنعام : ٦)
- wakadhālika
- وَكَذَٰلِكَ
- And thus
- இவ்வாறு
- nuwallī
- نُوَلِّى
- We make friends
- நண்பர்களாக ஆக்குவோம்
- baʿḍa
- بَعْضَ
- some (of)
- சிலரை
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- the wrongdoers
- அக்கிரமக்காரர்களில்
- baʿḍan
- بَعْضًۢا
- (to) others
- சிலருக்கு
- bimā kānū yaksibūna
- بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
- for what they used to earn
- எதன் காரணமாக/இருந்தனர்/செய்வார்கள்
Transliteration:
Wa kazaalika nuwallee ba'daz zaalimeena ba'dam bimaa kaanoo yaksiboon(QS. al-ʾAnʿām:129)
English Sahih International:
And thus will We make some of the wrongdoers allies of others for what they used to earn. (QS. Al-An'am, Ayah ௧௨௯)
Abdul Hameed Baqavi:
இவ்வாறு இவ்வக்கிரமக்காரர்கள் செய்த (தீய) செயலின் காரணமாக அவர்களில் ஒவ்வொருவரையும் (அநியாயக் காரர்களாகிய) மற்றோருடன் (நரகத்தில்) ஒன்று சேர்த்துவிடுவோம். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௨௯)
Jan Trust Foundation
இவ்வாறே அநியாயக்காரர்களில் சிலரை மற்றும் சிலருடன் - அவர்கள் செய்து கொண்டிருக்கும் (பாவச்) செயல்களின் காரணத்தால் - நெருங்கியவர்களாக ஆக்குகிறோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவ்வாறு, அக்கிரமக்காரர்களில் சிலரை சிலருக்கு நண்பர்களாக ஆக்குவோம், அவர்கள் செய்துகொண்டிருந்ததன் காரணமாக.