குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௨௦
Qur'an Surah Al-An'am Verse 120
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௨௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَذَرُوْا ظَاهِرَ الْاِثْمِ وَبَاطِنَهٗ ۗاِنَّ الَّذِيْنَ يَكْسِبُوْنَ الْاِثْمَ سَيُجْزَوْنَ بِمَا كَانُوْا يَقْتَرِفُوْنَ (الأنعام : ٦)
- wadharū
- وَذَرُوا۟
- Forsake
- விடுங்கள்
- ẓāhira
- ظَٰهِرَ
- open
- வெளிப்படையானதை
- l-ith'mi
- ٱلْإِثْمِ
- [the] sins
- பாவத்தில்
- wabāṭinahu
- وَبَاطِنَهُۥٓۚ
- and the secret
- இன்னும் அதில் மறைவானதை
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- yaksibūna
- يَكْسِبُونَ
- earn
- சம்பாதிக்கிறார்கள்
- l-ith'ma
- ٱلْإِثْمَ
- [the] sin
- பாவத்தை
- sayuj'zawna
- سَيُجْزَوْنَ
- they will be recompensed
- கூ லி கொடுக்கப்படுவார்கள்
- bimā kānū yaqtarifūna
- بِمَا كَانُوا۟ يَقْتَرِفُونَ
- for what they used to commit
- எதற்கு/இருந்தனர்/செய்வார்கள்
Transliteration:
Wa zaroo zaahiral ismi wa baatinah; innal lazeena yaksiboonal ismaa sa yujzawna bimaa kaanoo yaqtarifoon(QS. al-ʾAnʿām:120)
English Sahih International:
And leave [i.e., desist from] what is apparent of sin and what is concealed thereof. Indeed, those who earn [blame for] sin will be recompensed for that which they used to commit. (QS. Al-An'am, Ayah ௧௨௦)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பகிரங்கமான பாவத்தையும் ரகசியமான பாவத்தையும் விட்டுவிடுங்கள். ஏனென்றால், எவர்கள் பாவத்தை சம்பாதிக்கின்றனரோ அவர்கள் தாங்கள் செய்யும் தீய செயலுக்குத் தக்க பலனை (மறுமையில்) அடைந்தே தீருவார்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௨௦)
Jan Trust Foundation
(முஃமின்களே!) “வெளிப்படையான பாவத்தையும், அந்தரங்கமான பாவத்தையும் விட்டுவிடுங்கள். நிச்சயமாக எவர்கள் பாவத்தைச் சம்பாதிக்கின்றனரோ, அவர்கள் சம்பாதித்தவற்றுக்குக் கூலி கொடுக்கப்படுவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நம்பிக்கையாளர்களே!) பாவத்தில் வெளிப்படையானதையும் அதில் மறைவானதையும் (விட்டு)விடுங்கள். நிச்சயமாக பாவத்தை சம்பாதிப்பவர்கள் அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கு (தகுந்த) கூலி கொடுக்கப்படுவார்கள்.