குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௧௮
Qur'an Surah Al-An'am Verse 118
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௧௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَكُلُوْا مِمَّا ذُكِرَ اسْمُ اللّٰهِ عَلَيْهِ اِنْ كُنْتُمْ بِاٰيٰتِهٖ مُؤْمِنِيْنَ (الأنعام : ٦)
- fakulū
- فَكُلُوا۟
- So eat
- ஆகவே புசியுங்கள்
- mimmā dhukira
- مِمَّا ذُكِرَ
- of what (is) mentioned
- கூறப்பட்டதிலிருந்து
- us'mu
- ٱسْمُ
- (the) name
- பெயர்
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வுடைய
- ʿalayhi
- عَلَيْهِ
- on it
- அதன் மீது
- in kuntum
- إِن كُنتُم
- if you are
- நீங்கள் இருந்தால்
- biāyātihi
- بِـَٔايَٰتِهِۦ
- in His Verses -
- அவனுடைய வசனங்களை
- mu'minīna
- مُؤْمِنِينَ
- believers
- நம்பிக்கை கொண்டவர்களாக
Transliteration:
Fakuloo mimmmaa zukirasmul laahi 'alaihi in kuntum bi Aayaatihee mu'mineen(QS. al-ʾAnʿām:118)
English Sahih International:
So eat of that [meat] upon which the name of Allah has been mentioned, if you are believers in His verses [i.e., revealed law]. (QS. Al-An'am, Ayah ௧௧௮)
Abdul Hameed Baqavi:
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வுடைய வசனங்களை நம்பிக்கை கொள்பவர் களாயிருந்தால் அல்லாஹ்வுடைய பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்) டவற்றையே புசியுங்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௧௮)
Jan Trust Foundation
(முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்புவோராக இருப்பின் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அறுக்கப்பட்டவற்றின் மாமிசத்தையே) புசியுங்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆகவே, நீங்கள் அவனு(அல்லாஹ்வு)டைய வசனங்களை நம்பிக்கை கொண்டவர்களாக நீங்கள் இருந்தால் (அறுக்கும் போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்பட்டதிலிருந்து புசியுங்கள்.