Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௦௭

Qur'an Surah Al-An'am Verse 107

ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௦௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَوْ شَاۤءَ اللّٰهُ مَآ اَشْرَكُوْاۗ وَمَا جَعَلْنٰكَ عَلَيْهِمْ حَفِيْظًاۚ وَمَآ اَنْتَ عَلَيْهِمْ بِوَكِيْلٍ (الأنعام : ٦)

walaw shāa
وَلَوْ شَآءَ
And if (had) willed
நாடியிருந்தால்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
mā ashrakū
مَآ أَشْرَكُوا۟ۗ
not (they would have) associated partners (with Him)
இணைவைத்திருக்க மாட்டார்கள்
wamā jaʿalnāka
وَمَا جَعَلْنَٰكَ
And not We have made you
நாம் ஆக்கவில்லை/உம்மை
ʿalayhim
عَلَيْهِمْ
over them
அவர்கள் மீது
ḥafīẓan
حَفِيظًاۖ
a guardian
காவலராக
wamā anta
وَمَآ أَنتَ
and not you
இன்னும் நீர் இல்லை
ʿalayhim
عَلَيْهِم
(are) over them
அவர்கள் மீது
biwakīlin
بِوَكِيلٍ
a manager
பொறுப்பாளராக

Transliteration:

Wa law shaaa'al laahu maaa ashrakoo; wa maa ja'alnaaka 'alaihim hafeezanw wa maaa anta 'alaihim biwakeel (QS. al-ʾAnʿām:107)

English Sahih International:

But if Allah had willed, they would not have associated. And We have not appointed you over them as a guardian, nor are you a manager over them. (QS. Al-An'am, Ayah ௧௦௭)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை வைத்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் மீது காப்பாளராக நாம் உங்களை ஏற்படுத்தவில்லை. நீங்கள் அவர்களைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்புடையவருமல்ல. (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௦௭)

Jan Trust Foundation

அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இணை வைத்திருக்கவே மாட்டார்கள்; நாம் உம்மை அவர்கள் மீது காப்பாளராக ஏற்படுத்தவில்லை - இன்னும் நீர் அவர்கள் (காரியங்களை நிர்வகிக்கும்) பொறுப்பாளரும் அல்லர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் நாடியிருந்தால் (அவர்கள்) இணைவைத்திருக்க மாட்டார்கள். அவர்கள் மீது காவலராக நாம் உம்மை ஆக்கவில்லை. நீர் அவர்கள் மீது பொறுப்பாளராகவும் இல்லை.