குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௦௬
Qur'an Surah Al-An'am Verse 106
ஸூரத்துல் அன்ஆம் [௬]: ௧௦௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِتَّبِعْ مَآ اُوْحِيَ اِلَيْكَ مِنْ رَّبِّكَۚ لَآ اِلٰهَ اِلَّا هُوَۚ وَاَعْرِضْ عَنِ الْمُشْرِكِيْنَ (الأنعام : ٦)
- ittabiʿ
- ٱتَّبِعْ
- Follow
- பின்பற்றுவீராக
- mā ūḥiya
- مَآ أُوحِىَ
- what has been inspired
- எதை/வஹீ அறிவிக்கப்பட்டது
- ilayka
- إِلَيْكَ
- to you
- உமக்கு
- min
- مِن
- from
- இருந்து
- rabbika
- رَّبِّكَۖ
- your Lord
- உம் இறைவன்
- lā
- لَآ
- (there is) no
- அறவே இல்லை
- ilāha
- إِلَٰهَ
- god
- வணக்கத்திற்குறியவன்
- illā huwa
- إِلَّا هُوَۖ
- except Him
- அவனைத் தவிர
- wa-aʿriḍ
- وَأَعْرِضْ
- and turn away
- இன்னும் புறக்கணிப்பீராக
- ʿani l-mush'rikīna
- عَنِ ٱلْمُشْرِكِينَ
- from the polytheists
- இணைவைப்பவர்களை
Transliteration:
ittabi' maaa oohiya ilaika mir Rabbika laaa ilaaha illaa Huwa wa a'rid 'anil mushrikeen(QS. al-ʾAnʿām:106)
English Sahih International:
Follow, [O Muhammad], what has been revealed to you from your Lord – there is no deity except Him – and turn away from those who associate others with Allah. (QS. Al-An'am, Ayah ௧௦௬)
Abdul Hameed Baqavi:
(நபியே!) உங்கள் இறைவனால் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டவற்றையே நீங்கள் பின்பற்றுங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லவே இல்லை. ஆகவே, (அவனுக்கு) இணைவைப்பவர்களை நீங்கள் புறக்கணித்து விடுங்கள். (ஸூரத்துல் அன்ஆம், வசனம் ௧௦௬)
Jan Trust Foundation
(நபியே!) உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதையே நீர் பின்பற்றுவீராக - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் வேறில்லை; இணை வைப்போரை நீர் புறக்கணித்துவிடும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) உம் இறைவனிடமிருந்து உமக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டதை பின்பற்றுவீராக. அவனைத் தவிர வணக்கத்திற்குறியவன் அறவே இல்லை. இணைவைப்பவர்களை புறக்கணிப்பீராக.