Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௭௯

Qur'an Surah Al-Ma'idah Verse 79

ஸூரத்துல் மாயிதா [௫]: ௭௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

كَانُوْا لَا يَتَنَاهَوْنَ عَنْ مُّنْكَرٍ فَعَلُوْهُۗ لَبِئْسَ مَا كَانُوْا يَفْعَلُوْنَ (المائدة : ٥)

kānū
كَانُوا۟
They had been
இருந்தனர்
lā yatanāhawna
لَا يَتَنَاهَوْنَ
not forbidding each other
ஒருவர் மற்றவரைத் தடுக்காதவர்களாக
ʿan
عَن
from
விட்டு
munkarin
مُّنكَرٍ
wrongdoing
தீமை
faʿalūhu
فَعَلُوهُۚ
they did [it]
செய்தனர்/அதை
labi'sa
لَبِئْسَ
Surely, evil
கெட்டுவிட்டது
مَا
(was) what
எது
kānū
كَانُوا۟
they were
இருந்தனர்
yafʿalūna
يَفْعَلُونَ
doing
செய்வார்கள்

Transliteration:

Kaanoo laa yatanaahawna 'am munkarin fa'aluhoo; labi'sa maa kaanoo yafa'loon (QS. al-Māʾidah:79)

English Sahih International:

They used not to prevent one another from wrongdoing that they did. How wretched was that which they were doing. (QS. Al-Ma'idah, Ayah ௭௯)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவர்கள் செய்து வந்த பாவத்தை விட்டும் விலகிக் கொள்ளாதவர்களாக(வும், ஒருவர் மற்றவரை அதிலிருந்து தடுக்காதவர்களாகவும்) இருந்து வந்தனர். அவர்கள் செய்து கொண்டிருந்தவையும் மிகத் தீயவையே! (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௭௯)

Jan Trust Foundation

இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை; அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் செய்த தீமையை விட்டு ஒருவர் மற்றவரை தடுக்காதவர்களாக இருந்தனர். அவர்கள் செய்து கொண்டிருந்தவை உறுதியாகக் கெட்டு விட்டது!