குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௫௮
Qur'an Surah Al-Ma'idah Verse 58
ஸூரத்துல் மாயிதா [௫]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا نَادَيْتُمْ اِلَى الصَّلٰوةِ اتَّخَذُوْهَا هُزُوًا وَّلَعِبًا ۗذٰلِكَ بِاَ نَّهُمْ قَوْمٌ لَّا يَعْقِلُوْنَ (المائدة : ٥)
- wa-idhā nādaytum
- وَإِذَا نَادَيْتُمْ
- And when you make a call
- நீங்கள் அழைத்தால்
- ilā l-ṣalati
- إِلَى ٱلصَّلَوٰةِ
- for the prayer
- தொழுகைக்கு
- ittakhadhūhā
- ٱتَّخَذُوهَا
- they take it
- அதை அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர்
- huzuwan
- هُزُوًا
- (in) ridicule
- பரிகாசமாக
- walaʿiban
- وَلَعِبًاۚ
- and fun
- இன்னும் விளையாட்டாக
- dhālika
- ذَٰلِكَ
- That
- அது
- bi-annahum
- بِأَنَّهُمْ
- (is) because they
- காரணம்/நிச்சயமாக அவர்கள்
- qawmun
- قَوْمٌ
- (are) a people
- மக்கள்
- lā yaʿqilūna
- لَّا يَعْقِلُونَ
- (who do) not understand
- புரிய மாட்டார்கள்
Transliteration:
Wa izaa naadaitum ilas Salaatit takhazoohaa huzu wan'w wa la'ibaa; zaalika biannnahum qawmul laa ya'qiloon(QS. al-Māʾidah:58)
English Sahih International:
And when you call to prayer, they take it in ridicule and amusement. That is because they are a people who do not use reason. (QS. Al-Ma'idah, Ayah ௫௮)
Abdul Hameed Baqavi:
நீங்கள் (அவர்களைத்) தொழுகைக்கு அழைத்தால் அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கின்றனர். மெய்யாகவே அவர்கள் (முற்றிலும்) அறிவில்லாத மக்களாக இருப்பதுதான் இதற்குரிய காரணமாகும்! (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௫௮)
Jan Trust Foundation
இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், - அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்; இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் தொழுகைக்கு அழைத்தால் அதை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கின்றனர். அது நிச்சயமாக அவர்கள் (சிந்தித்து) புரியாத மக்கள் என்ற காரணத்தினாலாகும்.