Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௩௫

Qur'an Surah Al-Ma'idah Verse 35

ஸூரத்துல் மாயிதா [௫]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَابْتَغُوْٓا اِلَيْهِ الْوَسِيْلَةَ وَجَاهِدُوْا فِيْ سَبِيْلِهٖ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ (المائدة : ٥)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O you who believe!
நம்பிக்கையாளர்களே!
ittaqū
ٱتَّقُوا۟
Fear
அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
wa-ib'taghū
وَٱبْتَغُوٓا۟
and seek
இன்னும் தேடுங்கள்
ilayhi
إِلَيْهِ
towards Him
அவனளவில்
l-wasīlata
ٱلْوَسِيلَةَ
the means
நன்மையை
wajāhidū
وَجَٰهِدُوا۟
and strive hard
இன்னும் போரிடுங்கள்
fī sabīlihi
فِى سَبِيلِهِۦ
in His way
அவனுடைய பாதையில்
laʿallakum tuf'liḥūna
لَعَلَّكُمْ تُفْلِحُونَ
so that you may succeed
நீங்கள் வெற்றியடைவதற்காக

Transliteration:

yaaa aiyuhal lazeena aamanut taqul laaha wabtaghooo ilaihil waseelata wa jaahidoo fee sabeelihee la'allakum tuflihoon (QS. al-Māʾidah:35)

English Sahih International:

O you who have believed, fear Allah and seek the means [of nearness] to Him and strive in His cause that you may succeed. (QS. Al-Ma'idah, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்; அவனிடம் செல்வதற்குரிய வழியைத் தேடிக்கொள்ளுங்கள். அவனுடைய பாதையில் (போர் செய்ய) பெரும் முயற்சி எடுத்துக் கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடையலாம். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௩௫)

Jan Trust Foundation

முஃமின்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை(வணக்கங்களின் மூலம்) தேடிக் கொள்ளுங்கள்; அவனுடைய பாதையில் போர்புரியுங்கள்; அப்பொழுது நீங்கள் வெற்றி பெறலாம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனளவில் (சேர்ப்பிக்கின்ற) நன்மையைத் தேடுங்கள்! அவனுடைய பாதையில் போரிடுங்கள்!