குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௦௨
Qur'an Surah Al-Ma'idah Verse 102
ஸூரத்துல் மாயிதா [௫]: ௧௦௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قَدْ سَاَلَهَا قَوْمٌ مِّنْ قَبْلِكُمْ ثُمَّ اَصْبَحُوْا بِهَا كٰفِرِيْنَ (المائدة : ٥)
- qad sa-alahā
- قَدْ سَأَلَهَا
- Indeed asked them
- திட்டமாக/கேட்டார்(கள்)/அவற்றைப் பற்றி
- qawmun
- قَوْمٌ
- a people
- சில மக்கள்
- min qablikum
- مِّن قَبْلِكُمْ
- from before you
- உங்களுக்கு முன்பு
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- aṣbaḥū bihā
- أَصْبَحُوا۟ بِهَا
- they became thereby
- மாறிவிட்டனர்/அவற்றை
- kāfirīna
- كَٰفِرِينَ
- disbelievers
- நிராகரிப்பவர்களாக
Transliteration:
Qad sa alahaa qawmum min qablikum summa asbahoo bihaa kaafireen(QS. al-Māʾidah:102)
English Sahih International:
A people asked such [questions] before you; then they became thereby disbelievers. (QS. Al-Ma'idah, Ayah ௧௦௨)
Abdul Hameed Baqavi:
உங்களுக்கு முன்னிருந்த மக்களும் (அவர்களுடைய நபியிடம் இத்தகைய) கேள்விகளையே கேட்டுக் கொண்டிருந்தனர். (அவை அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட) பின்னர் அவர்கள் அவற்றை நிராகரிப்பவர்களாக(த்தான்) மாறி விட்டார்கள். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௧௦௨)
Jan Trust Foundation
உங்களுக்கு முன்னிருந்தோரில் ஒரு கூட்டத்தார் (இவ்வாறுதான் அவர்களுடைய நபிமார்களிடம்) கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்; பின்னர் அவர்கள் அவற்றை (நிறைவேற்றாமல்) நிராகரிப்பவர்களாகி விட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்களுக்கு முன்பு சில மக்கள் திட்டமாக அவற்றைப் பற்றி (கேள்வி) கேட்டார்கள். (அவை விவரிக்கப்பட்ட) பிறகு அவர்கள் அவற்றை நிராகரிப்பவர்களாக மாறிவிட்டனர்.