குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மாயிதா வசனம் ௧௦
Qur'an Surah Al-Ma'idah Verse 10
ஸூரத்துல் மாயிதா [௫]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَآ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ الْجَحِيْمِ (المائدة : ٥)
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- And those who
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- disbelieve
- நிராகரித்தார்கள்
- wakadhabū
- وَكَذَّبُوا۟
- and deny
- இன்னும் பொய்ப்பித்தார்கள்
- biāyātinā
- بِـَٔايَٰتِنَآ
- Our Signs -
- நம் வசனங்களை
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- those
- அவர்கள்
- aṣḥābu
- أَصْحَٰبُ
- (are the) companions
- வாசிகள்
- l-jaḥīmi
- ٱلْجَحِيمِ
- (of) the Hellfire
- நரக
Transliteration:
Wallazeena kafaroo wa kazzaboo bi Aayaatinaaa ulaaa'ika Ashaabul Jaheem(QS. al-Māʾidah:10)
English Sahih International:
But those who disbelieve and deny Our signs – those are the companions of Hellfire. (QS. Al-Ma'idah, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
எவர்கள் நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கி நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நரகவாசிகள்தான். (ஸூரத்துல் மாயிதா, வசனம் ௧௦)
Jan Trust Foundation
எவர் நிராகரித்து, நம் திருவசனங்களையும் மறுக்கிறார்களோ, அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிராகரித்து நம் வசனங்களை பொய்ப்பித்தவர்கள்தான் நரகவாசிகள்.