குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௭
Qur'an Surah Al-Ahqaf Verse 7
ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ قَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلْحَقِّ لَمَّا جَاۤءَهُمْۙ هٰذَا سِحْرٌ مُّبِيْنٌۗ (الأحقاف : ٤٦)
- wa-idhā tut'lā
- وَإِذَا تُتْلَىٰ
- And when are recited
- ஓதிக் காண்பிக்கப்பட்டால்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- to them
- இவர்கள் மீது
- āyātunā
- ءَايَٰتُنَا
- Our Verses
- நமது வசனங்கள்
- bayyinātin
- بَيِّنَٰتٍ
- clear
- தெளிவான அத்தாட்சிகளாக
- qāla
- قَالَ
- say
- கூறினார்கள்
- alladhīna kafarū
- ٱلَّذِينَ كَفَرُوا۟
- those who disbelieve
- நிராகரித்தவர்கள்
- lil'ḥaqqi
- لِلْحَقِّ
- of the truth
- சத்தியத்தைப் பார்த்து
- lammā
- لَمَّا
- when
- அது வந்த போது
- jāahum
- جَآءَهُمْ
- it comes to them
- அவர்களிடம்
- hādhā
- هَٰذَا
- "This
- இது
- siḥ'run
- سِحْرٌ
- (is) a magic
- சூனியமாகும்
- mubīnun
- مُّبِينٌ
- clear"
- தெளிவான
Transliteration:
Wa izaa tutlaa 'alaihim Aayaatunaa baiyinaatin qaalal lazeena kafaroo lilhaqqi lammaa jaaa'ahum haazaa sihrum mubeen(QS. al-ʾAḥq̈āf:7)
English Sahih International:
And when Our verses are recited to them as clear evidences, those who disbelieve say of the truth when it has come to them, "This is obvious magic." (QS. Al-Ahqaf, Ayah ௭)
Abdul Hameed Baqavi:
நம்முடைய தெளிவான வசனங்கள் இவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், தங்களிடம் வந்த அந்தச் சத்திய வசனங்களை நிராகரித்துவிட்டு, அவைகளைத் தெளிவான சூனியமென்றும் கூறுகின்றனர். (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௭)
Jan Trust Foundation
மேலும், நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் தங்களிடம் வந்த அந்த உண்மையை நிராகரித்து விட்டார்களே அவர்கள், “இது தெளிவான சூனியமே!” என்றும் கூறுகிறார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவர்கள் மீது நமது வசனங்கள் தெளிவான அத்தாட்சிகளாக ஓதிக் காண்பிக்கப்பட்டால், “இது தெளிவான சூனியமாகும்” என்று சத்தியத்தை (-குர்ஆனையும் நபியின் மற்ற அற்புதங்களையும்) பார்த்து அது அவர்களிடம் வந்த போது நிராகரித்தவர்கள் கூறினார்கள்: