குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௩௩
Qur'an Surah Al-Ahqaf Verse 33
ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௩௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَوَلَمْ يَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَلَمْ يَعْيَ بِخَلْقِهِنَّ بِقٰدِرٍ عَلٰٓى اَنْ يُّحْيِ َۧ الْمَوْتٰى ۗبَلٰٓى اِنَّهٗ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ (الأحقاف : ٤٦)
- awalam yaraw
- أَوَلَمْ يَرَوْا۟
- Do not they see
- அவர்கள் கவனிக்கவில்லையா?
- anna l-laha
- أَنَّ ٱللَّهَ
- that Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- alladhī khalaqa
- ٱلَّذِى خَلَقَ
- (is) the One Who created
- படைத்தவன்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- the heavens
- வானங்களை(யும்)
- wal-arḍa
- وَٱلْأَرْضَ
- and the earth
- பூமியையும்
- walam yaʿya
- وَلَمْ يَعْىَ
- and (did) not get tired
- கலைத்து விடாதவனுமாகிய
- bikhalqihinna
- بِخَلْقِهِنَّ
- by their creation
- அவற்றைபடைத்ததால்
- biqādirin
- بِقَٰدِرٍ
- (is) able
- ஆற்றலுடையவன் (என்பதை)
- ʿalā an
- عَلَىٰٓ أَن
- to give life to give life
- உயிர்ப்பிப்பதற்கு
- yuḥ'yiya
- يُحْۦِىَ
- to give life
- இறந்தவர்களை
- l-mawtā
- ٱلْمَوْتَىٰۚ
- (to) the dead?
- ஏன் இல்லை
- balā
- بَلَىٰٓ
- Yes
- நிச்சயமாக அவன்
- innahu ʿalā
- إِنَّهُۥ عَلَىٰ
- indeed He (is) on
- எல்லாவற்றின் மீதும்
- kulli shayin
- كُلِّ شَىْءٍ
- every thing
- பேராற்றலுடையவன்
- qadīrun
- قَدِيرٌ
- All-Powerful
- Err
Transliteration:
Awalam yaraw annal laahal lazee khalaqas samaawaati wal larda wa lam ya'ya bikhal qihinna biqaadirin 'alaaa anyyuhiyal mawtaa; balaaa innahoo 'alaa kulli shai'in Qadeer(QS. al-ʾAḥq̈āf:33)
English Sahih International:
Do they not see that Allah, who created the heavens and earth and did not fail in their creation, is able to give life to the dead? Yes. Indeed, He is over all things competent. (QS. Al-Ahqaf, Ayah ௩௩)
Abdul Hameed Baqavi:
வானங்களையும், பூமியையும் எவ்வித சிரமமின்றி படைத்த அல்லாஹ், மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நிச்சயமாக ஆற்றல் உடையவன்தான் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? நிச்சயமாக அவன் சகலவற்றிற்கும் ஆற்றலுடையவன். (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௩௩)
Jan Trust Foundation
வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றின் படைப்பால் எவ்வித சோர்வுமின்றி இருக்கின்றானே அல்லாஹ் அவன் நிச்சயமாக மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன்; ஆம்! நிச்சயமாக அவன் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்தவனும், அவற்றைப் படைத்ததால் கலைத்துவிடாதவனுமாகிய அல்லாஹ் இறந்தவர்களை உயிர்பிப்பதற்கு ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? ஏன் இல்லை. நிச்சயமாக அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.