குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௩௧
Qur'an Surah Al-Ahqaf Verse 31
ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰقَوْمَنَآ اَجِيْبُوْا دَاعِيَ اللّٰهِ وَاٰمِنُوْا بِهٖ يَغْفِرْ لَكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَيُجِرْكُمْ مِّنْ عَذَابٍ اَلِيْمٍ (الأحقاف : ٤٦)
- yāqawmanā
- يَٰقَوْمَنَآ
- O our people!
- எங்கள் சமுதாயமே!
- ajībū
- أَجِيبُوا۟
- Respond
- பதில் தாருங்கள்!
- dāʿiya
- دَاعِىَ
- (to the) caller
- அழைப்பாளருக்கு
- l-lahi
- ٱللَّهِ
- (of) Allah
- அல்லாஹ்வின்
- waāminū
- وَءَامِنُوا۟
- and believe
- இன்னும் நம்பிக்கை கொள்ளுங்கள்
- bihi
- بِهِۦ
- in him
- அவரை
- yaghfir
- يَغْفِرْ
- He will forgive
- அவன் மன்னிப்பான்
- lakum
- لَكُم
- for you
- உங்களுக்கு
- min dhunūbikum
- مِّن ذُنُوبِكُمْ
- of your sins
- உங்கள் பாவங்களை
- wayujir'kum
- وَيُجِرْكُم
- and will protect you
- இன்னும் உங்களை பாதுகாப்பான்
- min ʿadhābin
- مِّنْ عَذَابٍ
- from a punishment
- தண்டனையிலிருந்து
- alīmin
- أَلِيمٍ
- painful
- வலி தரக்கூடிய(து)
Transliteration:
Yaa qawmanaaa ajeeboo daa'iyal laahi wa aaminoo bihee yaghfir lakum min zunoobikum wa yujirkum min 'azaabin aleem(QS. al-ʾAḥq̈āf:31)
English Sahih International:
O our people, respond to the Caller [i.e., Messenger] of Allah and believe in him; He [i.e., Allah] will forgive for you your sins and protect you from a painful punishment. (QS. Al-Ahqaf, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
எங்களுடைய இனத்தார்களே! அல்லாஹ்வின் அளவில் அழைப்பவர்களுக்குப் பதில் கூறி, அவரை நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுடைய பாவங்களை (அல்லாஹ்) மன்னித்தும் விடுவான். துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களை காப்பாற்றுவான். (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௩௧)
Jan Trust Foundation
“எங்கள் சமூகத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளித்து (அவர் கூறுவதை ஏற்று) அவர் மீது ஈமான் கொள்ளுங்கள். அவன் உங்கள் பாவங்களிலிருந்து உங்களுக்கு மன்னிப்பளிப்பான், நோவினை தரும் வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாப்பான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“எங்கள் சமுதாயமே! அல்லாஹ்வின் அழைப்பாளருக்கு பதில் தாருங்கள்! (அவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்!) அவரை நம்பிக்கை கொள்ளுங்கள்! (அவர் கொண்டு வந்த குர்ஆனையும் மார்க்கத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள்!) அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான்; வலிமிக்க தண்டனையில் இருந்து உங்களை பாதுகாப்பான்.