குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௨
Qur'an Surah Al-Ahqaf Verse 2
ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تَنْزِيْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِ (الأحقاف : ٤٦)
- tanzīlu
- تَنزِيلُ
- (The) revelation
- இறக்கப்படுகிறது
- l-kitābi
- ٱلْكِتَٰبِ
- (of) the Book
- இந்த வேதம்
- mina l-lahi
- مِنَ ٱللَّهِ
- (is) from Allah
- அல்லாஹ்விடமிருந்து
- l-ʿazīzi
- ٱلْعَزِيزِ
- the All-Mighty
- மிகைத்தவன்
- l-ḥakīmi
- ٱلْحَكِيمِ
- the All-Wise
- மகா ஞானவான்
Transliteration:
Tanzeelul Kitaabi minal laahil-'Azeezil Hakeem(QS. al-ʾAḥq̈āf:2)
English Sahih International:
The revelation of the Book is from Allah, the Exalted in Might, the Wise. (QS. Al-Ahqaf, Ayah ௨)
Abdul Hameed Baqavi:
(அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்வினால் இவ்வேதம் அருளப்பட்டுள்ளது. (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௨)
Jan Trust Foundation
இவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மிகைத்தவன், மகா ஞானவான் அல்லாஹ்விடமிருந்து இந்த வேதம் இறக்கப்படுகிறது.