Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் அஹ்காஃப் வசனம் ௧௩

Qur'an Surah Al-Ahqaf Verse 13

ஸூரத்துல் அஹ்காஃப் [௪௬]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَۚ (الأحقاف : ٤٦)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
qālū
قَالُوا۟
say
கூறினார்கள்
rabbunā
رَبُّنَا
"Our Lord
எங்கள் இறைவன்
l-lahu
ٱللَّهُ
(is) Allah"
அல்லாஹ்தான்
thumma
ثُمَّ
then
பிறகு
is'taqāmū
ٱسْتَقَٰمُوا۟
remain firm
உறுதியாக இருந்தார்களோ
falā khawfun
فَلَا خَوْفٌ
then no fear
பயமில்லை
ʿalayhim
عَلَيْهِمْ
on them
அவர்கள் மீது
walā hum yaḥzanūna
وَلَا هُمْ يَحْزَنُونَ
and nor they will grieve
இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்

Transliteration:

Innal lazeena qaaloo Rabbunal laahu summas taqaamoo falaa khawfun 'alaihim wa laahum yahzanoon (QS. al-ʾAḥq̈āf:13)

English Sahih International:

Indeed, those who have said, "Our Lord is Allah," and then remained on a right course – there will be no fear concerning them, nor will they grieve. (QS. Al-Ahqaf, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

எவர்கள், எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்று கூறி (அவன் அருள் புரிந்த இவ்வேதத்தை நம்பிக்கை கொண்டு,) அதில் உறுதியாகவும் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக யாதொரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (ஸூரத்துல் அஹ்காஃப், வசனம் ௧௩)

Jan Trust Foundation

நிச்சயமாக எவர்கள் “எங்கள் இறைவன் அல்லாஹ்வே” என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக, எவர்கள் “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, பிறகு (தங்களது நம்பிக்கையிலும் மார்க்கத்திலும்) உறுதியாக இருந்தார்களோ அவர்கள் மீது பயமில்லை, அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.