Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௩௯

Qur'an Surah An-Nisa Verse 39

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَاذَا عَلَيْهِمْ لَوْ اٰمَنُوْا بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَاَنْفَقُوْا مِمَّا رَزَقَهُمُ اللّٰهُ ۗوَكَانَ اللّٰهُ بِهِمْ عَلِيْمًا (النساء : ٤)

wamādhā
وَمَاذَا
And what
என்னதான்
ʿalayhim
عَلَيْهِمْ
(is) against them
அவர்கள் மீது
law āmanū
لَوْ ءَامَنُوا۟
if they believed
அவர்கள் நம்பிக்கை கொண்டால்
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
wal-yawmi
وَٱلْيَوْمِ
and the Day
இன்னும் நாளை
l-ākhiri
ٱلْءَاخِرِ
the Last
இறுதி
wa-anfaqū
وَأَنفَقُوا۟
and spent
இன்னும் தர்மம் செய்தனர்
mimmā
مِمَّا
from what
எதிலிருந்து
razaqahumu
رَزَقَهُمُ
(has) provided them?
வழங்கினான்/அவர்களுக்கு
l-lahu
ٱللَّهُۚ
Allah?
அல்லாஹ்
wakāna
وَكَانَ
And is
இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
bihim
بِهِمْ
about them
அவர்களை
ʿalīman
عَلِيمًا
All-Knower
நன்கறிந்தவனாக

Transliteration:

Wa maazaa 'alaihim law aamanoo billaahi wal Yawmil Aakhiri wa anfaqoo mimmaa razaqahumul laah; wa kaanallaahu bihim Aaleemaa (QS. an-Nisāʾ:39)

English Sahih International:

And what [harm would come] upon them if they believed in Allah and the Last Day and spent out of what Allah provided for them? And Allah is ever, about them, Knowing. (QS. An-Nisa, Ayah ௩௯)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் இவர்களுக்கு அளித்தவற்றையும் தானம் செய்து வந்தால் அதனால் இவர்களுக்கு என்னதான் நஷ்டமேற்பட்டு விடும்? அல்லாஹ் இவர்களை நன்கறிந்தே இருக்கின்றான். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௩௯)

Jan Trust Foundation

இவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இவர்களுக்கு அல்லாஹ் வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்வார்களானால் இவர்களுக்கு என்ன கேடு ஏற்பட்டுவிடப் போகிறது? அல்லாஹ் இவர்களை நன்கறிபவனாகவே இருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்தால் அவர்கள் மீது என்னதான் (பாதிப்பு ஏற்படும்)? அல்லாஹ் அவர்களை நன்கறிந்தவனாக இருக்கிறான்.