Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௩௮

Qur'an Surah An-Nisa Verse 38

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ يُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ رِئَاۤءَ النَّاسِ وَلَا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَلَا بِالْيَوْمِ الْاٰخِرِ ۗ وَمَنْ يَّكُنِ الشَّيْطٰنُ لَهٗ قَرِيْنًا فَسَاۤءَ قَرِيْنًا (النساء : ٤)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
இன்னும் எவர்கள்
yunfiqūna
يُنفِقُونَ
spend
தர்மம் செய்கிறார்கள்
amwālahum
أَمْوَٰلَهُمْ
their wealth
தங்கள் செல்வங்களை
riāa
رِئَآءَ
to be seen
காண்பிப்பதற்காக
l-nāsi
ٱلنَّاسِ
(by) the people
மக்களுக்கு
walā yu'minūna
وَلَا يُؤْمِنُونَ
and not they believe
இன்னும் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
walā bil-yawmi l-ākhiri
وَلَا بِٱلْيَوْمِ ٱلْءَاخِرِۗ
and not in the Day the Last
இன்னும் இறுதி நாளை
waman
وَمَن
and whoever
எவருக்கு
yakuni
يَكُنِ
has
ஆகிவிட்டான்
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
the Shaitaan
ஷைத்தான்
lahu
لَهُۥ
for him
அவனுக்கு
qarīnan
قَرِينًا
(as) companion -
நண்பனாக
fasāa
فَسَآءَ
then evil
கெட்டுவிட்டான்
qarīnan
قَرِينًا
(is he as) a companion
நண்பனால்

Transliteration:

Wallazeena yunfiqoona amwaalahum ri'aaa'an naasi wa laa yu'minoona billaahi wa laa bil Yawmil Aakhir; wa mai yakunish shaitaanu lahoo qareenan fasaaa'a qareenaa (QS. an-Nisāʾ:38)

English Sahih International:

And [also] those who spend of their wealth to be seen by the people and believe not in Allah nor in the Last Day. And he to whom Satan is a companion – then evil is he as a companion. (QS. An-Nisa, Ayah ௩௮)

Abdul Hameed Baqavi:

எவர்கள் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே (பெருமைக்காகத்) தங்கள் பொருளைச் செலவு செய்வதுடன் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொள்ளா திருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்பன். ஆகவே,) எவனுக்கு ஷைத்தான் நண்பனாக இருக்கின்றானோ அவன் நண்பர்களிலெல்லாம் மிகக் கெட்டவன். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௩௮)

Jan Trust Foundation

இன்னும், எவர்கள் மற்ற மனிதர்களுக்குக் காட்டுவதற்காகத் தங்கள் பொருட்களைச் செலவு செய்வதுடன், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாதிருக்கின்றனரோ (அவர்களுக்கு ஷைத்தான் கூட்டாளியாவான்); எவனுக்கு ஷைத்தான் கூட்டாளியாக இருக்கின்றானோ, அவன் கூட்டாளிகளிலெல்லாம் மிகத் தீயவன் (என்பதை அறியவேண்டாமா?)

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் (அவர்கள்) மக்களுக்குக் காண்பிப்பதற்காகவே தங்கள் செல்வங்களை தர்மம் செய்பவர்கள், அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாதவர்கள். (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்பன்.) எவருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகிவிட்டானோ அவன் நண்பனால் மிகக் கெட்டுவிட்டான்.