Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௨௭

Qur'an Surah An-Nisa Verse 27

ஸூரத்துன்னிஸாவு [௪]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاللّٰهُ يُرِيْدُ اَنْ يَّتُوْبَ عَلَيْكُمْ ۗ وَيُرِيْدُ الَّذِيْنَ يَتَّبِعُوْنَ الشَّهَوٰتِ اَنْ تَمِيْلُوْا مَيْلًا عَظِيْمًا (النساء : ٤)

wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
yurīdu
يُرِيدُ
wishes
நாடுகிறான்
an yatūba
أَن يَتُوبَ
to accept repentance
பிழைபொறுக்க
ʿalaykum
عَلَيْكُمْ
from you
உங்கள் மீது
wayurīdu
وَيُرِيدُ
but wish
நாடுகிறார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
yattabiʿūna
يَتَّبِعُونَ
follow
பின்பற்றுகிறார்கள்
l-shahawāti
ٱلشَّهَوَٰتِ
the passions
அற்ப ஆசைகளை
an tamīlū
أَن تَمِيلُوا۟
that you deviate -
நீங்கள் சாய்வதை
maylan
مَيْلًا
(into) a deviation
சாய்வது
ʿaẓīman
عَظِيمًا
great
முற்றிலும்

Transliteration:

Wallaahu yureedu ai yatooba 'alaikum wa yureedul lazeena yattabi 'oonash shahawaati an tameeloo mailan 'azeemaa (QS. an-Nisāʾ:27)

English Sahih International:

Allah wants to accept your repentance, but those who follow [their] passions want you to digress [into] a great deviation. (QS. An-Nisa, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வோ, நீங்கள் பாவத்திலிருந்து மீளுவதையே விரும்புகின்றான். (எனினும்) முற்றிலும் (சரீர) இச்சைகளை பின்பற்றி நடப்பவர்களோ (நேரான வழியிலிருந்து) நீங்கள் முற்றிலும் சாய்ந்து (பாவத்தில் ஆழ்ந்து) விடுவதையே விரும்புகின்றனர். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௨௭)

Jan Trust Foundation

மேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்; ஆனால் தங்கள் (கீழ்தரமான) இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்வோ, உங்களை மன்னிக்க நாடுகிறான். அற்ப ஆசைகளை பின்பற்றுபவர்கள், நீங்கள் (நேர்வழியிலிலிருந்து) முற்றிலும் சாய்வதையே நாடுகிறார்கள்.