குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௨௧
Qur'an Surah An-Nisa Verse 21
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَكَيْفَ تَأْخُذُوْنَهٗ وَقَدْ اَفْضٰى بَعْضُكُمْ اِلٰى بَعْضٍ وَّاَخَذْنَ مِنْكُمْ مِّيْثَاقًا غَلِيْظًا (النساء : ٤)
- wakayfa
- وَكَيْفَ
- And how
- எவ்வாறு ?
- takhudhūnahu
- تَأْخُذُونَهُۥ
- could you take it
- அதை எடுப்பீர்கள்
- waqad
- وَقَدْ
- when surely
- திட்டமாக
- afḍā
- أَفْضَىٰ
- has gone -
- கலந்து விட்டார்
- baʿḍukum
- بَعْضُكُمْ
- one of you
- உங்களில் சிலர்
- ilā baʿḍin
- إِلَىٰ بَعْضٍ
- to another
- சிலருடன்
- wa-akhadhna
- وَأَخَذْنَ
- and they have taken
- (அப்பெண்கள்) வாங்கி இருக்கிறார்கள்
- minkum
- مِنكُم
- from you
- உங்களிடம்
- mīthāqan
- مِّيثَٰقًا
- covenant
- வாக்குறுதியை
- ghalīẓan
- غَلِيظًا
- strong?
- உறுதியானது
Transliteration:
Wa kaifa taakhuzoonahoo wa qad afdaa ba'dukum ilaa ba'dinw wa akhazna minkum meesaaqan ghaleezaa(QS. an-Nisāʾ:21)
English Sahih International:
And how could you take it while you have gone in unto each other and they have taken from you a solemn covenant? (QS. An-Nisa, Ayah ௨௧)
Abdul Hameed Baqavi:
அதனை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம். உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதியை (பலரும் அறிய) பெற்று உங்களில் ஒருவர் மற்றொருவருடன் (சேர்ந்து) கலந்து விட்டீர்களே! (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௨௧)
Jan Trust Foundation
அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்களில் சிலர் சிலருடன் கலந்து விட்(டு உறவு கொண்)டிருக்க, (அப்பெண்கள்) உங்களிடம் உறுதியான வாக்குறுதியையும் வாங்கி இருக்க அதை எவ்வாறு எடுப்பீர்கள்?