குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௫௬
Qur'an Surah An-Nisa Verse 156
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّبِكُفْرِهِمْ وَقَوْلِهِمْ عَلٰى مَرْيَمَ بُهْتَانًا عَظِيْمًاۙ (النساء : ٤)
- wabikuf'rihim
- وَبِكُفْرِهِمْ
- And for their disbelief
- இன்னும் அவர்கள் நிராகரித்ததாலும்
- waqawlihim
- وَقَوْلِهِمْ
- and their saying
- இன்னும் அவர்கள் கூறியதாலும்
- ʿalā
- عَلَىٰ
- against
- மீது
- maryama
- مَرْيَمَ
- Maryam
- மர்யம்
- buh'tānan
- بُهْتَٰنًا
- a slander
- அவதூறை
- ʿaẓīman
- عَظِيمًا
- great
- மாபெரும்
Transliteration:
Wa bikufrihim wa qawlihim 'alaa Maryama buh taanan 'azeema(QS. an-Nisāʾ:156)
English Sahih International:
And [We cursed them] for their disbelief and their saying against Mary a great slander (QS. An-Nisa, Ayah ௧௫௬)
Abdul Hameed Baqavi:
அவர்களின் (இத்தகைய) நிராகரிப்பினாலும், மர்யமின் மீது அபாண்டமான அவதூறைக் கூறியதனாலும் அவர்களை நாம் சபித்தோம். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௫௬)
Jan Trust Foundation
இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாபெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களின் (இத்தகைய) நிராகரிப்பினாலும், மர்யமின் மீது அபாண்டமான அவதூறைக் கூறியதனாலும் (அவர்களை நாம் சபித்தோம்).