குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௫௧
Qur'an Surah An-Nisa Verse 151
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اُولٰۤىِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ حَقًّا ۚوَاَعْتَدْنَا لِلْكٰفِرِيْنَ عَذَابًا مُّهِيْنًا (النساء : ٤)
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- Those -
- humu
- هُمُ
- they
- அவர்கள்தான்
- l-kāfirūna
- ٱلْكَٰفِرُونَ
- (are) the disbelievers
- நிராகரிப்பாளர்கள்
- ḥaqqan
- حَقًّاۚ
- truly
- உண்மையில்
- wa-aʿtadnā
- وَأَعْتَدْنَا
- And We have prepared
- இன்னும் ஏற்படுத்தியுள்ளோம்
- lil'kāfirīna
- لِلْكَٰفِرِينَ
- for the disbelievers
- நிராகரிப்பாளர்களுக்கு
- ʿadhāban
- عَذَابًا
- a punishment
- வேதனையை
- muhīnan
- مُّهِينًا
- humiliating
- இழிவு தரும்
Transliteration:
Ulaaa'ika humul kaafiroona haqqaa; wa a'tadnaa lilkaafireena 'azaabam muheenaa(QS. an-Nisāʾ:151)
English Sahih International:
Those are the disbelievers, truly. And We have prepared for the disbelievers a humiliating punishment. (QS. An-Nisa, Ayah ௧௫௧)
Abdul Hameed Baqavi:
இத்தகையவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்கள்தான். நிராகரிப்பவர்களுக்கு நாம் இழிவு தரும் வேதனையையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௫௧)
Jan Trust Foundation
இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள்தான் உண்மையில் நிராகரிப்பாளர்கள். நிராகரிப்பாளர்களுக்கு இழிவு தரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளோம்.