குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௫௦
Qur'an Surah An-Nisa Verse 150
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الَّذِيْنَ يَكْفُرُوْنَ بِاللّٰهِ وَرُسُلِهٖ وَيُرِيْدُوْنَ اَنْ يُّفَرِّقُوْا بَيْنَ اللّٰهِ وَرُسُلِهٖ وَيَقُوْلُوْنَ نُؤْمِنُ بِبَعْضٍ وَّنَكْفُرُ بِبَعْضٍۙ وَّيُرِيْدُوْنَ اَنْ يَّتَّخِذُوْا بَيْنَ ذٰلِكَ سَبِيْلًاۙ (النساء : ٤)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- yakfurūna
- يَكْفُرُونَ
- disbelieve
- நிராகரிக்கிறார்கள்
- bil-lahi
- بِٱللَّهِ
- in Allah
- அல்லாஹ்வை
- warusulihi
- وَرُسُلِهِۦ
- and His Messengers
- இன்னும் அவனுடைய தூதர்களை
- wayurīdūna
- وَيُرِيدُونَ
- and they wish
- இன்னும் நாடுகிறார்கள்
- an yufarriqū
- أَن يُفَرِّقُوا۟
- that they differentiate
- அவர்கள் பிரிவினை செய்வது
- bayna
- بَيْنَ
- between
- இடையில்
- l-lahi
- ٱللَّهِ
- Allah
- அல்லாஹ்
- warusulihi
- وَرُسُلِهِۦ
- and His Messengers
- இன்னும் அவனுடைய தூதர்களை
- wayaqūlūna
- وَيَقُولُونَ
- and they say
- இன்னும் கூறுகின்றனர்
- nu'minu
- نُؤْمِنُ
- "We believe
- நம்பிக்கை கொள்வோம்
- bibaʿḍin
- بِبَعْضٍ
- in some
- சிலரை
- wanakfuru
- وَنَكْفُرُ
- and we disbelieve
- இன்னும் நிராகரிப்போம்
- bibaʿḍin
- بِبَعْضٍ
- in others"
- சிலரை
- wayurīdūna
- وَيُرِيدُونَ
- And they wish
- இன்னும் நாடுகிறார்கள்
- an yattakhidhū
- أَن يَتَّخِذُوا۟
- that they take
- அவர்கள் ஏற்படுத்த
- bayna
- بَيْنَ
- between
- மத்தியில்
- dhālika
- ذَٰلِكَ
- that
- அதற்கு
- sabīlan
- سَبِيلًا
- a way
- ஒரு பாதையை
Transliteration:
Innal lazeena yakkfuroona billaahi wa Rusulihee wa yureedoona ai yufarriqoo bainal laahi wa Rusulihee wa yaqooloona nu'minu biba'dinw wa nakfuru biba' dinw wa yureedoona ai yattakhizoo baina zaalika sabeelaa(QS. an-Nisāʾ:150)
English Sahih International:
Indeed, those who disbelieve in Allah and His messengers and wish to discriminate between Allah and His messengers and say, "We believe in some and disbelieve in others," and wish to adopt a way in between – (QS. An-Nisa, Ayah ௧௫௦)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பிரிவினை செய்துவிடக் கருதி (தூதர் களில்) "சிலரை நம்பிக்கை கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்" எனவும் கூறி (நிராகரிப்புக்கும் நம்பிக்கைக்கும்) மத்தியில் ஒரு பாதையை ஏற்படுத்த விரும்புகின்றார்களோ, (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௫௦)
Jan Trust Foundation
நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரித்து, அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பிரிவினை செய்து, (தூதர்களில்) “சிலரை நம்பிக்கை கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்“எனக் கூறி அதற்கு மத்தியில் ஒரு பாதையை ஏற்படுத்த நாடுகிறார்களோ,