குர்ஆன் ஸூரா ஸூரத்துன்னிஸாவு வசனம் ௧௩௮
Qur'an Surah An-Nisa Verse 138
ஸூரத்துன்னிஸாவு [௪]: ௧௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
بَشِّرِ الْمُنٰفِقِيْنَ بِاَنَّ لَهُمْ عَذَابًا اَلِيْمًاۙ (النساء : ٤)
- bashiri
- بَشِّرِ
- Give tidings
- நற்செய்தி கூறுவீராக
- l-munāfiqīna
- ٱلْمُنَٰفِقِينَ
- (to) the hypocrites
- நயவஞ்சகர்களுக்கு
- bi-anna
- بِأَنَّ
- that
- நிச்சயமாக/என்று
- lahum
- لَهُمْ
- for them
- அவர்களுக்கு
- ʿadhāban
- عَذَابًا
- (is) a punishment
- வேதனை
- alīman
- أَلِيمًا
- painful -
- துன்புறுத்துகின்ற
Transliteration:
Bashshiril munaafiqeena bi anna lahum 'azaaban aleemaa(QS. an-Nisāʾ:138)
English Sahih International:
Give tidings to the hypocrites that there is for them a painful punishment – (QS. An-Nisa, Ayah ௧௩௮)
Abdul Hameed Baqavi:
(நபியே!) "இத்தகைய நயவஞ்சகர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை நிச்சயமாக உண்டு" என்று நீங்கள் அவர்களுக்கு நற்செய்தி கூறுங்கள். (ஸூரத்துன்னிஸாவு, வசனம் ௧௩௮)
Jan Trust Foundation
(நபியே! இத்தகைய) நயவஞ்சகர்களுக்கு “நிச்சயமாக நோவினை தரும் வேதனை உண்டு” என்று நன்மாராயங் கூறுவீராக!
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நயவஞ்சகர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! நிச்சயமாக அவர்களுக்கு துன்புறுத்துகின்ற வேதனை உண்டு என்று.