குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௯௦
Qur'an Surah Ali 'Imran Verse 90
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௯௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بَعْدَ اِيْمَانِهِمْ ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّنْ تُقْبَلَ تَوْبَتُهُمْ ۚ وَاُولٰۤىِٕكَ هُمُ الضَّاۤلُّوْنَ (آل عمران : ٣)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- disbelieved
- நிராகரித்தார்கள்
- baʿda
- بَعْدَ
- after
- பின்னர்
- īmānihim
- إِيمَٰنِهِمْ
- their belief
- தாங்கள் நம்பிக்கை கொண்டதற்கு
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- iz'dādū
- ٱزْدَادُوا۟
- they increased
- அதிகப்படுத்தினார்கள்
- kuf'ran
- كُفْرًا
- (in) disbelief
- நிராகரிப்பை
- lan tuq'bala
- لَّن تُقْبَلَ
- never will be accepted
- அறவே அங்கீகரிக்கப்படாது
- tawbatuhum
- تَوْبَتُهُمْ
- their repentance
- அவர்களுடைய மன்னிப்புக் கோருதல்
- wa-ulāika humu
- وَأُو۟لَٰٓئِكَ هُمُ
- and those - they
- இன்னும் அவர்கள்தான்
- l-ḍālūna
- ٱلضَّآلُّونَ
- (are) those who have gone astray
- வழிகெட்டவர்கள்
Transliteration:
Innal lazeena kafaroo ba'da eemaanihim summaz daadoo kufral lan tuqbala tawbatuhum wa ulaaa'ika humud daaalloon(QS. ʾĀl ʿImrān:90)
English Sahih International:
Indeed, those who disbelieve [i.e., reject the message] after their belief and then increase in disbelief – never will their [claimed] repentance be accepted, and they are the ones astray. (QS. Ali 'Imran, Ayah ௯௦)
Abdul Hameed Baqavi:
ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்துவிட்டு மென்மேலும் அந்நிராகரிப்பையே அதிகப்படுத்து கின்றார்களோ, அவர்களுடைய மன்னிப்புக் கோருதல் நிச்சயமாக அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்கள்தான் (முற்றிலும்) வழி கெட்டவர்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௯௦)
Jan Trust Foundation
எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது; அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக தாங்கள் நம்பிக்கை கொண்டதற்கு பின்னர் நிராகரித்து, பிறகு நிராகரிப்பையே அதிகப்படுத்தியவர்கள், அவர்களுடைய மன்னிப்புக்கோருதல் அறவே அங்கீகரிக்கப்படாது. அவர்கள்தான் வழி கெட்டவர்கள்.