குர்ஆன் ஸூரா ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௫௬
Qur'an Surah Ali 'Imran Verse 56
ஸூரத்துல்ஆல இம்ரான் [௩]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاَمَّا الَّذِيْنَ كَفَرُوْا فَاُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيْدًا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِۖ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ (آل عمران : ٣)
- fa-ammā alladhīna
- فَأَمَّا ٱلَّذِينَ
- Then as for those who
- ஆகவே/எவர்கள்
- kafarū
- كَفَرُوا۟
- disbelieve[d]
- நிராகரித்தார்கள்
- fa-uʿadhibuhum
- فَأُعَذِّبُهُمْ
- then I will punish them
- அவர்களை வேதனை செய்வேன்
- ʿadhāban
- عَذَابًا
- (with) a punishment
- வேதனையால்
- shadīdan
- شَدِيدًا
- severe
- கடினமானது
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَا
- in the world
- இம்மையில்
- wal-ākhirati
- وَٱلْءَاخِرَةِ
- and (in) the Hereafter
- இன்னும் மறுமையில்
- wamā
- وَمَا
- And not
- இன்னும் இல்லை
- lahum
- لَهُم
- for them
- அவர்களுக்கு
- min nāṣirīna
- مِّن نَّٰصِرِينَ
- [of] (any) helpers
- உதவியாளர்களில் எவரும்
Transliteration:
Fa ammal lazeena kafaroo fa u'az zibuhum 'azaaban shadeedan fiddunyaa wal Aakhirati wa maa lahum min naasireen(QS. ʾĀl ʿImrān:56)
English Sahih International:
And as for those who disbelieved, I will punish them with a severe punishment in this world and the Hereafter, and they will have no helpers." (QS. Ali 'Imran, Ayah ௫௬)
Abdul Hameed Baqavi:
ஆகவே, (அவர்களில்) எவர்கள் (உங்களை) நிராகரிக் கின்றார்களோ அவர்களை நான் இம்மையிலும் மறுமையிலும் கடினமாக வேதனை செய்வேன். அவர்களுக்கு உதவி செய்பவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். (ஸூரத்துல்ஆல இம்ரான், வசனம் ௫௬)
Jan Trust Foundation
எனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்வேன்; அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
ஆக, எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களை இம்மையிலும் மறுமையிலும் கடினமான வேதனையால் வேதனை செய்வேன். அவர்களுக்கு உதவியாளர்களில் எவரும் இல்லை.